பெண்கள் விரும்பும் ஓர் ஆண் எப்ப‍டி இருக்க‍வேண்டும்

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுப டும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவ ர்களை கவர்வது எது, அவர்க ள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளி லிருந்து, ஒரு ஆணின் கவர் ச்சி என்ன…ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்க ளின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ‘ ஆண்களின் கவர்ச்சி’ என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் Read more »

சென்னை என்கவுன்டர் குறித்து காவல்துறை ஆணையர் பேட்டி – வீடியோ

சென்னை வேளச்சேரியில் என்கவுண்டரில் 5 பேரை சுட்டுக் கொன் றது குறித்து செய்தியாளர்களை சந்தித்து, Read more »

என்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ

கர்ணன், துரியோதனனை காண வந்திருந்த சமயம் அங்கு துரியோ தனன் இல்லை. அதனால் அங்கு இருந்த துரியோதனனின் மனைவியுடன் “”சொக் க‍ட்டான்”" விளையாடிக் கொண்டிருந்தா ன். அந்த ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. துரியோதனனின் மனைவி தோற்கும் நிலையில் இருந்தாள். அத்தருணத்தில் துரியோதனன், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். இவன் நுழைவதை பார்த்த துரி யோதன்னின் மனைவி சட்டென்று
எழுந்து அவனை நோக்கி ஓட,

விளையாட்டின் மீதே அதீத கவனத்தில் இருந்த கர்ணன் துரியோதனன் வரவை பார்க்காமல், “எங்கே ஓடுகிறாய், தோற்று விடுவோமோ என்ற பயமா?” என்று சொன் ன‍படி, துரியோதனனின் மனைவியின் இடுப்பில் ட்டி இருந்த மணியை பிடித்து இழுத்தான்.

அடுத்த‍ கணமே! கர்ணன் தான்செய்த அறியா தவறை எண்ணி அஞ்சி நடுங்கினான். துரியோதனனின் மனைவியும் Read more »

தாலிக்கட்டும்முன் வேறொரு ஆணுடன் குத்தாட்டம் போடும் மணமகள் – அதிர்ச்சி வீடியோ

தமிழ்க் கலாசாரத்தில் மணப் பந்தலுக்கு மணமக்களை அழைத்துச் செல்லும் முறை பாரம்பரியம் தொட்டுப் பின்பற்றி வருகின்ற ஒரு செயற்பாடு.

ஆனால் இங்கு மணமகனும், மணமகளும் மணவறைக்கு வரும் முன் குத்தாட்டம் போட்டுக் கொண்டு திருமணத்துக்கு வந்த அத்தனை பேரை யும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, சிரிக்கவும் வைத்துள்ளனர்.

அதாவது மணமகன் சில பெண்களுடன் நடனம் ஆடிக் கொண்டும், மணமகள் வேறு சில ஆண்களுடன் நடனம் ஆடிக் கொண்டும் மண வறைக்கு வருவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மணமக்களின் ஆட்டம் திருமணத்தில் கலந்து கொண்டவர் களை மட்டுமன்றி, யூடிப்பிலும் வந்து பலபேரை Read more »

தொட்டுத் தொட்டுப்பேசினால்தான் காதல் இனிக்குமாம்

உங்களது காதலியையோ காதலரையோ மனைவியையோ கண வரையோ அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர் கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவ தோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வ து அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்க ளோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப் பேசும் தருணம் கிடைத்தால் அதற்காக வே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள்.

இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத் திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் Read more »

உலக மக்க‍ளால் கொண்டாடப்படும் அதி முக்கிய தினங்கள்

ஜனவரி

26 – உலக சுங்க தினம்
30 – உலக தொழுநோய் ஒ Read more »

பறக்கஇயலாத கிளிகள் ??? !!!! – வீடியோ

பறக்கஇயலாத கிளிகளா? என்ன சார் சொல்றீங்க? என்று கேட்கிறீர்களா? இதை படியுங்கள்

சாதாரணமாக நாம் வாழும் சூழலில் காணப்படும் கிளிகள் பறக்க கூடியன வாகவே காணப்படும். எனினும் நாம் இதுவரை அறிந் திராத Kakapo எனப் படும் புதிய வகை கிளிகள் பறக்க முடி யாதவை ஆகும். நியூசிலாந்தில் காணப்படும் இந்த கிளிகளில் தற்போது 124 மட்டுமே எஞ்சியுள்ளன. இவற்றிற் கு பறக்கும் ஆற்றல் இல்லை எனினும் ஏனைய கிளிகளுடன் நட்பா க பழகவும் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை Read more »

சென்னையில் பயங்கரம் – வங்கிக்கொள்ளையர்களை என்கவுன்டரில் சுட்டுக்கொன்ற போலீஸ்

சென்னையி்ல் வங்கி்க்கொள்ளையில் ஈடுபட்டு வந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் 5 பேர் தமிழக போலீசாரால் சுட்டு கொல்லப் பட்டனர். இதுபோ ன்று 5 பேர் கொல்லப்படுவது தமிழ கத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக் கது.

சென்னையில், கடந்த மாதம் 23ம் தேதி பெருங்குடி பாங்க் ஆப் பரோ டா வங்கி மற்றும் இம்மாதம் 20ம் தேதி கீழ்க் கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகிய வற்றில், 39 லட்சம் ரூபாய் பணம் துப்பாக்கி முனையில் கொள்ளைய டிக்கப் பட்டது. இதையடுத்து வங்கி கொள்ளையில் தொடர் புடைய முக்கிய குற்றவாளியின் படத்தை வெளியிட்டு, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி பேட்டியளித்தார்.

இந்த சூழ்நிலையில் சென்னை வேளச்சேரி பகுதியில் வண்டிக் காரன் தெருவி்ல் உள்ள வீடு ஒன்றில் இந்த வங்கி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ‌நள்ளிரவில் போலீசாரா ல் சுற்றி வளைக்கப் பட்டனர். இதை அறித்த கொள்ளையர்கள் தப்பியோட நினைத்துள் ளதாக கூறப்படுகிறது. அப்போது போலீ சார் து்ப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதில் 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. நள்ளிரவு 2.30 மணியளவில் இந்த Read more »

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு கண்டுபிடிப்பு – வீடியோ

நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வட கிழக்கு ப் பகுதியில் விஞ்ஞானிக ள் கண்டுபிடித்துள்ளனர்.

பல ஆண்டுகளில் ஆராய்ச் சிக்கு பிறகு முதல் முறை யாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரி னத்தை கண்டு பிடித்துள் ளதாக, இந்த ஆய்வுக்குழு வுக்கு தலமையேற்றிருந் த டில்லி பல்கலை கழக த்தின் சுற்றுச்சூழல் கல்வி க்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.

வாலில்லாத இந்த உயிரி னங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான Read more »

ஆசிரியர் சித்திரவதை – யு.கே.ஜி மாணவன் மரணம்

வீட்டுப்பாடம் செய்யாததால் யு.கே.ஜி மாணவனை பள்ளி கழிப்பறை யில் பல மணி நேரம் அடைத்து வைத்து ஆசிரியர் சித்ரவதை செய் தார். இதில் உடல்நிலை பாதிக்கப் பட்ட சிறுவன் உயிரிழந்தான்.

அரியானா மாநிலம் கர்னால் மாவ ட்டத்தின் கமேலா நகரில் உள்ள ராஜ்குல் சீனியர் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். அந்த பள்ளி யில் 6 வயதான பங்கஜ் யு.கே.ஜி படித்து வந்தான். அவனது அண்ண ன் சாகரும் அதே Read more »

இனியதொரு குறும்படம் தமிழில் உங்களுக்காக – வீடியோ

மாலை நேரம் என்ற அருமையான இனியதொரு குறும்படம் தமிழில் உங் Read more »

உங்களுக்கு ஏற்றதொரு அருமையான இன்வெஸ்ட்மென்ட் பிளான்!

எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்?
எந்த பங்கு வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்?
தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா, கூடாதா?
யூலிப்பை விட மியூச்சுவல் ஃபண்ட் நல்ல முதலீடா?  

இதுபோன்ற கேள்விகள்தான் பெரும்பாலானோர் மனதில் இருக்கி ன்றன. மேலோட்டமாகப் பார்த்தா ல், இந்த கேள்விகள் எல்லாம் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்துக்கேட்கப்படு கிற கேள்விகள் மட்டுமே. இப்படி அல்லாமல், நமக்கு என்ன தேவை? அதற்கு நாம் எந்த மாதிரியான முத லீடு செய்யலாம் என்று யோசித்து செயல்பட்டால் எப்படி இருக்கும்? நம்மை Read more »

கோடையில் கோழிகள் பராமரிப்பு (தண்ணீர்)

கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறு த்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்று ப்புற வெப்பத்தை குறைப் பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது.

வணிக அளவில் வளர்க்கப்படும் இறைச்சி க் கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத் தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பற வைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுத லாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர் வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம் தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக Read more »

மருந்துக்கடை (Medical Shop) வைக்க‍ என்னென்ன நடைமுறைகள்?

ஆலோசனை வழங்குகிறார் பார்மஸிஸ்ட் மற்றும் சர்ஜிகல் டீலர்.

‘யார் வேண்டுமானாலும் வை க்கலாம். குறைந்த பட்சம் 150 சதுர அடியில் ஒரு இடம். இரு பது ரூபாய் முத்திரைத்தாளில் அந்த இடத்துக்கான வாடகை ஒப்பந்தம். இடத்தின் வரி ரசீது, திட்ட வரைபடம் இரண்டு நகல், கடை வைப்பவரின் கல் விச் சான்றிதழ் மற்றும் மூன்று புகைப்படம் போன்றவற்றை Read more »

ஜெயலலிதா – சசிகலா திடீர் சந்திப்பு – மோதல் எல்லாம் நாடகமா? பரபரப்புத் தகவல்கள்

போயஸ் கார்டனை விட்டு சசிகலா வெளியேறிய நிலையில் கடந்த 16ம் தேதி சசிகலாவை சிறுதாவூரில் உள்ள பங்களாவு க்கு வர வைத்து அவரிடம் முக்கியமாகப் பேசியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறப்படுகிறது. அந்த சந்திப் பின்போது நடரா ஜன் கைது குறித்தும் ஜெயலலிதா முன் கூட்டியே Read more »

வௌவால் ரகசியம் தெரியுமா?

குட்டி போட்டு பால் தருவதால், வௌவால் பறவை இனத்தில் சேர் க்க முடியாது.

வ்வாலுக்கு கண் உண்டு. இரு ந்தாலும் அதற்கு கண் பார்வை த்திறன் தேவையில்லை. வௌவால் “சவுண்டு ரேஞ்சிங்” என்ற முறைப்படி இருளில் மோதிக் கொள்ளாமல் தன் விருப்பத்திற்கு ஏற்ப பறந்து செல்கிறது. இதற்கு அல்ட்ரா சவுண்ட் என்ற ஒழி அலைகள் உதவுகின்றன. மனி தர்களால் 80 முதல் 20 ஆயிரம் ஒலி அலைகளை Read more »

நாம் ப்ரசெண்டேஷன் (விளக்க உரை) செய்யும் போது கடைபிடிக்க‍ வேண்டிய சில விதிமுறைகள்

நாம் படிக்கும் இடத்திலோ, வேலை பார்க்கும் இடத்திலோ நமது கட்டுரைகள் மற்றும் ஆராய்ச் சி குறிப்புகளை மற்றவர்களுக் கு  ப்ரசெண்டேஷன் (விளக்க உரை) செய்யும் போது சில விதி முறைகளை கடைபிடித் தால் மிகவும் நன்றாக இருக் கும். அதாவது நமது ப்ரசெண் டேஷன் மற்றவர்களுக்கு சலி ப்பை உண்டாக்காத வாறு இரு க்க வேண்டும். நாம் சொல்ல வந்த விஷயமும் பார்வையாளருக்கு தெளிவாக புரிய வேண்டு ம்.

1. வாழ்த்துகளோடு ஆரம்பியுங்கள்.

வாழ்த்துக்கள் ரொம்ப முக்கியம். அந்த நிகழ்ச்சியை பற்றியோ, வந் திருக்கும் விருந்தினர்களை பற்றியோ Read more »

சிவனை தரிசனம் செய்ய உகந்த காலம் எது? – (அரியப் புகைப்படங்களுடன்)

பிரதோஷ காலம் என்பது என்ன? சிவ தரிசனம் செய்ய, அது ஏன் விசேஷமாகச் சொல்லப்படுகிறது?

சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவ ராத் திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தி ல் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.

பிரதோஷ காலத்தில், சகல தேவர்களு ம், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின் றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசிய Read more »