குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள்

குறைந்த விலையில் மிகச்சிறிய கணினி: கூகுள் தயாரிக்கிறது. அமேசான்.காம் மற்றும் ஆப்பிள் நிறுவன ங்கள் மிகச்சிறிய கணினியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. இத்தயாரிப்புகளுக்கு சவால் விடும் விதமாக ஆசிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கூகுள் நிறுவனமும் மிகச்சிறிய கணினியை தயாரிக்க இருக்க இருக்கிறது.

ஏழு இன்ச் அளவில் இந்த கணினி வடிவமைக்கப்பட இருக்கிறது. இதனை ஆசியாவைச் சேர்ந்த கணினியை உற்பத்தி நிறுவனங்க ளுடன் இணைந்து மிச்சிறிய கணினியை உருவாக்க இருப்பதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் நிறுவனம் தெரிவித் துள்ளது. டிஜிட்டிமஸ் மற்றும் வால்ஸ்டீரீட் பத்திரிக்கையில் தெரிவித்துள்ள தகவலின் படி, ஆன்ட்ராய்ட் மென்பொருள் நிறு வனம் சாம்சங் மற்றும் ஆசுச்டேக் நிறுவனங்களுடன் இணைந்து ஐ-பேடு மற்றும் கிண்ட்லே சாதனங்களுக்கு போட்டியாக இச்சிறிய கணினி உருவாக்கப்பட இருக்கிறது. இக்கணினி 199 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 10000 ரூபாய்) விலையில் Continue reading

பிரிந்தவர்கள் மீண்டும் சேர்ந்தனர்: சசி கடிதம் ஏற்பு; ஒழுங்கு நடவடிக்கை ரத்து – ஜெ.,

தமிழக முதல்வர் ஜெ.,யின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலாவுடனான மனக்கசப்பு முடிந்து மீண்டும் சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப் படுவதாக வும் இன்று ஜெ., அறிவி த்தார்.

கடந்த டிசம்பர் மாதம் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட தாகவும், முதல்வர் பதவியை பிடிக்க சசி மற்றும் அவரது உறவினர்களுடன் சேர்ந்து சதி திட்டம் போட்டதாகவும், இது தொடர்பாக பெங்களூரூவில் ஒரு நட்சத்திர ஓட்டலில் ரகசிய கூட்டம் நடந்ததாகவும் ஜெ., வுக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவினர்களான ராவணன், தினகரன், திவாகரன், சுதாகரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியில் Continue reading

ராமநவமி விரத பூஜை எப்படி செய்வது ?

ராமநவமி அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தையும், ராமாயண காவியத் தையும் பூஜை யறையில் வைத்து வழிபட வேண்டும்.  அதோடு வடை, பருப்பு, பானகம், நீர்-மோர், பாயசம், ஆகியவற்றை நைவேத்யம் செய்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவற்றைத் தர வேண்டும். இந்த விழா கொண் டாடப்படும் நேரம் கோடைக்காலம் எனபதால் விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது ” ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா” என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. ராமநாமம் எல்லையற்ற ஆன்ம சக்கி தரக்கூடியது.” ரா” என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், “ம” என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது Continue reading

மார்ச் 31 இதே நாளில் . . .

மார்ச் 31
1966 –
சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை Continue reading

கிரெடிட் கார்டு – நன்மையும் தீமையும்

கிரெடிட் கார்டும். இதைப் பயன் படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும்.
 
சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்… அதைப்போல மோசமான ‘ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா    மல், பாயசமாக் கும் கலையை உங்கள் வசமாக்கும்!

 கிரெடிட் கார்டு எதற்கு?

கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு, Continue reading

திருமணப் பதிவு பற்றிய உபயோகமான தகவல்கள்

அது ஒரு காலம். பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலே வீட்டுக்குத் தெரியாமல், அல்லது வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்பவர்களு க்கு ஏற்ற திருமண முறை அது என்ற நிலை. தமிழ் சினிமாக் களைப் பொறுத்தவரை இப்போதும் அப்படித்தான் என்றாலும் உண்மை நிலை மாறிவிட்டது. பதிவுத் திருமணத்தைப் பொறு த்தவரை பலவித தவறான நம்பிக்கைகள் உலவுகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

தவறான நம்பிக்கை-1
மாப்பிள்ளை மற்றும் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி மிகவும் நன்று தெரிந்திருந்தால் அந்த Continue reading

வெளிநாடு செல்ல‌ PCC (Police Clearance Certificate) பெறுவது எப்ப‍டி?

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.

புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவை யில்லை.
முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.
Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf
3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த Continue reading

பாலியல் கல்வி – விரிவான அலசல்..!!

பாலியல் கல்வி இப்போது பல கல்வியாளர்களாலும பெற்றோர்களாலும் சூடாக விவாதம் செய்யப்படும் விஷயம். நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நமது சமூகம் ஆண் பெண்ணுடன் பேசுவதையோ பழகுவதையோ ஒரு பாவமான விஷயமாகக் கருதியது. ஆண் பெண்களுக்கென்று தனிப் பள்ளிகள், ஆசிரியர்கள் என்று இரு பிரிவினரையும் பிரித்தே வைத்திருந்தது. ஆனால் சமுதாயத்தில் கலாசார மாறுதல்களுக்கேற்ப ஆண் பெண் உறவுகளிலும் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கி‎ன்றன. கல்வி நிலையங்களிலும் அலுவலகங்களிலும் ஆண் பெண் சகஜமாக வேற்றுமையின்றிப் பழக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஊடகங்கள், இன்டர்நெட்டின் வளர்ச்சி போன்றவையும் இரு பாலர்களுக்கிடையே ஒரு Continue reading

என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் – வேதிகா

அதர்வாவை நாயகனாக வைத்து “பரதேசி” என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகாவை ஒப்பந்தம் செய்து இருந்தார். முதல் கட்ட படப்பிடிப்பில் வேதிகா பங்கேற்று நடித்து முடித்து ள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது. இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து திடீரென நீக்கி விட்டதாக வதந்தி பரவியுள்ளது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளை பாலா பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும் அத்துடன் படத்தில் இருந்தும் அவரை நீக்கி விட்டு புதிதாக பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதுபற்றி வேதிகாவிடம் கேட்டபோது மறுத்தார். பாலா படத்தில் இருந்து என்னை நீக்கியதாக வதந்தி பரப்பப் பட்டு உள்ளது. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் Continue reading

100 யூனிட் வரை மின்சாரம் உபயோகப்படுத்துவோருக்கு 1 யூனிட்டுக்கு 1 ரூபாய் 10 பைசா – மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் ஒழுங்குமுறை ஆணணயத்திடம் முறை யிட்டது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப் பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார கட்டணத்தை உயர்த்தாததால் மின் வாரியம் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக ஆணையத்திடம் எடுத்து கூறியது. அதனால் எந் தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட்டணம் உயர்த் தலாம் என முடிவு செய்து மின்சார வாரியம் ஒழுங்கு முறை ஆணை யத்திடம் கடந்த நவம்பர் சமர்ப்பித்தது.  
 
அதைத்தொடர்ந்து ஆணையம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் மின்கட்டணம் உயர்த்தப் படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டனர். இதை யடுத்து மின்சார கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம், வீடுகள், தொழிற் சாலைகள், உயர் அழுத்த மின்சார பயன்பாடு, கட்டணம் எவ்வளவு அதிகரிக்கலாம் என்று Continue reading

Pedophilia – கொடூர‌ பாலியல் மிருகங்கள் ! விழிப்புணர்வு தேவை = வீடியோ

Pedophilia (ஃபிடோஃபிலியா) இந்த சொல்லை பலரும் அறிந்திருக்க மாட்டீர் கள், எனினும் இந்த சொல்லின் தன்மையை பற்றிய சம்பவங்களை அடிக்கடி சமூகத்தில் சம்பவங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இன்று நாம் Pedophilia என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம். Pedophilia இச் சொல் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலேயே புழக்கத்தில் வந்ததுடன் மக்கள் மத்தி யில் விளிப்புணர்வாக பேசப்பட்டது. Pedophilia என்றால் வயதுவந்தோருக்கு, சிறுவர்கள் மீது இருக்கும் பாலியல் அவா என்பது பொருளாகும். அதாவது, 16 வயதிற்கு மேற்பட்ட ஒரு நபர் (வயது வந்தவராக கருதப்படும் வயதெல்லை) 13 வயதிற்கும் உட்பட்ட சிறிவர்களின் மீது தனது பாலியல் இச்சைகளை தீர்த்துக்கொள்வார் எனின் அவர் Pedophilia என இனங்கானப்படுவார்.
 
பொதுவாக இவ்வாறான நபர்கள் தமது ஆரம்ப உறவை தன்னைவிட 16 வயதில் மேற்கொள்ள Continue reading

ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால், கர்பம் தரிக்கும் வாய்ப்பு அதிகம்

டீ குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உள்ளன. ஏற்கனவே பல நன்மை களை நாங்கள் பார்த்து வந்துள்ளோம். ஒவ்வொருநாளும் இரண்டு கப் டீ குடித்தால் போதும் குழந்தை பெறும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் இருந்து தெரியவந்துள்ளது.பிரித்தானியாவின் Bostan பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் தான் மேற்படி ஆச்சரிய மான முடிவை அறிவித்துள்ளனர். குளிர்பானம் மற்றும் சூடான பானங்க ளை அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகளைப் பற்றி நடந்த ஆய்வி ல் தான் மேற்படி சுவாரஷ்யமான விடயங்களைக் கண்டறிந்துள்ளனர். சீனிச்சத்து குறைந்த பானங்களை அருந்துவதால் Continue reading