சிகாகோவில் நீயா நானா கோபிநாத் – நிகழ்ச்சியின் தொகுப்பு – வீடியோ

க‌டந்த 25ஆம் தேதி அன்று சிகாகோவில் சிக்காகோ தமிழ்ச் சங் கம் நடத்திய நீயா நானா? இதில் நம்ம‍ ஊர் கோபிநாத் கலந்து Continue reading

பாம்பை நாம் குடியிருக்கும் வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள்

கண்டு கொள்வாய் சொல்லுகின்றேன்
. . . . உலகோர்க் கெல்லாம் காரமா
மூலியடா பங்கம்பாளை கொண்டு
. . . . வந்து உன் மனையில் வைத்திருந்தால்
கொடிய விடம் அணுகாது குடியோடிப்போம்
. . . . நன்றானநாகதாளிக்கிழங்கு தானும் Continue reading

நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அதிலிருந்து மீண்டு வர‌ . . . !

உங்களைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், அபிலாசைகளைக் காட்சிப்படுத்துங்கள். நீங்கள் கூச்ச ப்படும், அல்லது பதட்டப் படும் ஒரு சூழ்நிலையைக் கற் பனை செய்யுங்கள். அந்த இ டத்தில் நீங்கள் ஒரு தன்னம் பிக்கையோடும் மகிழ்ச்சி யோடும் இருப்பவராகக் கற் பனை செய் து அக்காட்சியை உங்கள் மூடிய கண்களுக்கு ள் கொண்டு வாருங்கள். இ தைசெய்யும்போது வசதியா க சாய்ந்து அமர்ந்தவாறு க ண்களை மூடிக்கொண்டு அ ந்தக் காட்சியைக் காணுங்க ள். அந்தக் காட்சியின் போது நீங்கள் அடையும் உண ர்வுகள், காட்சிக்கேற்ற ஒலிகள், நறுமணம், உங்கள் நகர்வு என எல் லா வகையான உணர்வுகளையும் கற்பனையில் கொண்டு வந்து, அந்தக் காட்சியை உண்மையான Continue reading

ஒருவிந்தணுவை மட்டுமே அனுமதிக்கும் கருமுட்டையின் ஆயுள் ஒரு நாள்தான்!- ஆச்சரிய தகவல்

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்ப ட்டால் பெண்களுக்கு மட்டு மே குறை இருப்பதாக கருதப்ப ட்டது. இதனால் குழந்தை பிற க்காததை காரணம் காட்டி பெ ண்ணை ஒதுக்கி வைத்துவிட் டு இரண்டாம்தாரம் கூட ஆண் கள் திருமணம் செய்து கொண் டனர்.

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு

தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக Continue reading

மரணம் எப்ப‍டி இருக்கும்? மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? – (நம்ப முடியாத‌) அமானுஷ்யத் தகவல்கள்

மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்க ள் எப்படி இருக்கும்? இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய Continue reading

உங்கள் மனைவி அல்ல‍து காதலியின் இதயத்தில் நீங்கள் இடம்பிடிக்க‍ இதமான யோசனைகள்

பெண்களை கவர கண்களால் காதல் கடிதம்

என்ன செய்தா இந்த பொண்ணு ங்களை நம்ம வழிக்கு கொண்டு வரலாம் என்பதில்தான் ஆண்க ளுக்கு பயங்கர குழப்பம். சில பெ ண்கள் சாக்லேட் விரும்புவார்கள் , சிலர் ஐஸ்கிரீ ம் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் வைத்திருப்பார்கள். ஆனால் Continue reading

நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளராக வேண்டுமா?

ருநல்ல பணி வாய்ப்புகளைப் பெறு வதானாலும் சரி, நமது எண்ணங்க ளை தெளிவான முறையில் ரசிக்கும் படி வெளிப்படுத்துவதாக இருந்தாலு ம் சரி, ஆசிரியத் தொழிலில் மேம்பட் டு விளங்குவதாக இருந்தாலும் சரி, பேச்சுக்கலை என் பது முக்கியம்.

மைக் முன்பாக வந்து பேசுகை யில், பலருக்கு கை, கால்கள் நடுங்கும், ஏன், குரலேக்கூட நடுங் கும். பேச வந்ததை Continue reading

ந‌யன்தாராவை பழிதீர்க்க‍ சந்தர்ப்ப‍த்திற்காக‌ எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால்

தெலுங்கு சினிமாவில் தமன்னா, அனுஷ்கா ஆகியோர் பிசி யாக நடித்துக்கொண்டிருந்தபோது, அ வர்களுக்கான படங்களை கைப்பற்றி அடிக்கடி அவர்களுக்கு அதிர்ச்சி கொ டுத்து வந்தவர் காஜல்அகர்வால். அதையடுத்து, பதிலடியை காஜ லுக்கு கொடுக்க அவர்கள் இருவரும் நேரம் பார்த்து வந்த போது அதற்கு வாய்ப்பு கொடுக்காத வகையில், இந்தி, தமிழ் என் எஸ்கேப்பாகிக் கொண்டிருந்தார் காஜல். ஆனால் அவர் கள் கொடுக்கத் தவறிய அதிர்ச்சியை காஜலுக்கு இப்போது Continue reading

மீன்கள் நடக்கும் வியத்தகு நேரடி காட்சி – வீடியோ

மீன் வகைகளில் பல வகைகள் உள்ளன. வவ்வால் மீன், வஞ்சரம் மீன் என பல மீன் வகைகளைப் பார்த்தும் ரு சித்தும் இருக்கிறோம். நட க்கும் மீன்களைப் பற்றி கே ள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம் மனிதர்களைப் போல வே அதுவும் லாவகமாக நடக்கின்றன. மஞ்சள் வண்ணம் பிங்க் கலரில் கடலில் வாழும் இந்த மீன்களின் இனம் அழிந் து வருகின்றன. இப்போது இந்த Continue reading

விசா பெறுவது எப்படி?

வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறு வது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இ ணைய ஆராய்ச்சி தேவை.

முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தே வையா என தெரிந்து கொள் ள வேண்டும். அதன் பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்ப து எப்படி என அறிய வேண் டும். ஒருசில நாடுகளுக்கு விசாதேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன் கூட்டியே Continue reading

காக்கா, ஏன் “கா கா” என்று கத்துகிறது? புராணம் கூறும் வியத்தகு தகவல்!

இராமன் வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடி யில் தலை வைத்துத்தூங்கிக் கொண்டிருந்தான். இலக்குவ ன் உணவுக்காக கனிகள் கொ ண்டு வரப்போயிருந்தான்.

அப்போது அவ்வழியாக சயந் தன் என்பவன் வந்தான். தேவ ர் தலைவனான இந்திரனின் மகன் அவன்.

சீதையின் அழகைக் கண்டு மயங்கிய சயந்தன், இராமன் தூங்குகிறான் என்ற தைரிய த்தில், காக்கை உருவம் கொண்டு சீதையின் மார்பைக் Continue reading

நெருக்கடியான நேரங்களில் ஏற்படும் மன அழுத்த‍த்தை (STRESS)ஐ சமாளிப்ப‍து எப்ப‍டி?

STRESS என்றால் என்ன? அதற் கு பொருத்தமான தமிழ் வார்த் தை என்ன?என்று தேடி தவித்து கொண்டு இருக்கும்போது உதவிக் கு ஓடி வந்தார் வள்ளு வர்

இடுக்கண் வருங்கால் நகுக என்று நமட்டு சிரி ப்போடு சொன்னார் அவ ர் உடனே கவிஞரோ அட போயா, பாம்பு வந்து கடிக்கையில், Continue reading