தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக்கெதற்கு?

தமிழில் மின்னஞ்சல் அனுப்ப‍ எளிய வழி இருக்க‍, கவலை உனக் கெதற்கு?

என்னைத்தொடர்பு கொள்பவர்களில் பலர் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது எப்ப‍டி? என்ற கேள்விதான். இதற்கு எளியவழி இருக்கும் போது உங்களுக்கு கவலை  எதற்கு?

ஆம்! நண்பர்களே! ஜிமெயிலில் தமிழிலேயே வாக்கியங்களை Continue reading

30 நாட்களில் நாம் சந்திக்கும் 30 சவால்கள்

30 நாட்களில் நாம் சந்திக்கும் 30 சவால்கள்

நாள் 1 – நமக்கு நாமே

நாள் 2 – நமது கையெழுத்து

நாள் 3 – நமது புன்ன‍கை

நாள் 4 – நமது பிரதிபலிப்பு

நாள் 5 – நம‌க்குப் பிடித்த‍ Continue reading

காண்போரது கண்களுக்கு விருந்தளித்த‍ செல்வி ரூபனா – வீடியோ

காண்போரது கண்களுக்கு விருந்தளித்த‍ செல்வி ரூபனா – வீடியோ

விவேகா சேரிட்ட‍பிள் டிரெஸ்ட் சார்பாக ஷியாம் சுந்தர் அவர்க ளால், போப் ஜான் பால் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் காண்போரது கண்களுக்கு விருந்தளித்தார் செல்வி ரூபனா. “சலங்கை ஒளி” திரைப்படத்தில் இடம்பெற்ற‍ Continue reading

சுமார் 18 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த சிறுகதை இது!

சுமார் 18 ஆண்டுகளுக்கும் முன்பு எனது இருதோழர்கள் சேப்பாக்க‍ த்தில் உள்ள‍ எனது வீட்டிற்கு வந் தனர். எனது தாயார் அவர்களுக் கு காபியும் போண்டாவும் கொடு த்த‍ உபசரித்த‍பின், நான் அவர்களு டன் கடற்கரைக்கு செல்ல‍ எனது தாயாரின் அனுமதி பெற்று, அவர வர் மிதிவண்டிகளின் மூலமாக‌  சென்னை மெரினா கடற்கரை அருகில் வந்தோம். அங்கே எழிலகம் அருகே Continue reading

வட இந்திய கலாச்சாரத்துடன் தோன்றிய தமிழ்ப்பெண் – வீடியோ

வட இந்திய கலாச்சாரத்துடன் தோன்றிய தமிழ்ப்பெண் – வீடியோ

சில வாரங்களுக்கு முன்பு, கிழக்குக்கடற்கரைச் சாலையில் சித்த‍ மருத்துவம் மற்றும் ஆயுர் வேத மருத்துவம் ஆகிய இர ண்டு மருத்துவ முறைகளை க் கொண்டு சிறப்பாக திறப்பு விழா நடை பெற்ற‍து. அதில் பங்கேற்ற ஒரு தமிழ்ப்பெண் வட இந்திய கலாச்சார உடை யில் தோன்றி, தமிழையும் சற்றுத் தடுமாறியாவாறு தொகுத்து வழங்கிக் கொண்டு Continue reading

“சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு” – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது Continue reading

உரத்த‍ சிந்தனையின் 30 ஆவது ஆண்டு விழாவிலிருந்து சில துளிகள்! – வீடியோ

உரத்த‍ சிந்தனையின் 30 ஆவது ஆண்டு விழா உங்களது பேராதரவுடன், கடந்த 09-03-2014 அன்று இனிதே நடைபெற் ற‍து.அதற்காக உங்கள் அனைவருக்கும் Continue reading

பக்தனாக இருப்பதைவிட யோக்கியனாக இருக்கவேண்டும்.- காமராசர்

கடவுள் உண்டு, இல்லை என்பதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் கிடையாது.

நாம் செய்வது நல்ல Continue reading

வருக வருக அனைவரும் வருக! உரத்த சிந்தனையின் 30ஆம் ஆண்டு விழாவிற்கு . . .

 

சங்கத்தின் அகவையோ முப்பது
அங்கத்தினரின் சேவைக்கு மூப்பேது?

உரத்த சிந்தனை, தனது 30ஆவது ஆண்டுவிழாவினை கோலாகலமாக கொண்டாட விருக்கிறது. அதுவும் உங்களது பேராதரவுடன்..

நாள் –09 – 03 – 2014 * * * * * * * * * * * * * * * மாலை – 5.45 மணிக்கு

இடம் – சந்திரசேகர் திருமண மண்டபம்
எல்லையம்ம‍ன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம்
சென்னை – 600 033

நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய Continue reading

மேடையிலேயே உண்மையை போட்டுடைத்த‍ விஜய் டிவி புகழ் “DD” அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் – வீடியோ

மேடை நிகழ்ச்சி ஒன்றில் அந்த மேடையிலேயே உண்மையை போட்டுடைத்த‍ Continue reading

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்த பிரசன்னா

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வர வழைத்த பிரசன்னா

விமல், அனன்யா, சூரி ஆகி யோர் சூப்பர் மார்க் கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வரு கிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மே னனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் Continue reading

ஆன்மீகமும் அறிவியலும் – சுப• வீரபாண்டியன் – தொடர்ச்சொற்பொழிவு – வீடியோ

“எதிரும் புதிரும்” என்ற நிகழ்ச்சியில் “ஆன்மீகமும் அறிவியலும்” என்ற தலைப்பில் பேராசிரியர் சுப• வீரபாண்டியன் அவர்கள் நிகழ்த்திய Continue reading