எரிமலை குழம்பினால் ஏற்படும் நன்மைகள்

எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளி வருகிறது. அந்தக் கந்தக ஆவி யானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள் ளங்களில் படிந்து விடுகிறது. இம் மாதிரியான எரிமலைப் படிவு கள் உள்ள எரி மலைப் பகு திகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், மெக்சி கோ, சிசிலி முதலிய இடங்களில் காணப் படுகின்றன. அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக் கிறார்கள். அவ்வாறு கிடைக்கும் கந்தகத்தைத்தான் தீக்குச்சிகள் செய் வதற்கும், துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது Continue reading

மெனோபாஸ் வந்தால் . . .

சில பெண்கள், ஆண்களும் கூடத்தான், மெனோபாஸ் கால கட்டத்தை எட்டியதும் செக்ஸ் இனி அவ்வ ளவுதான், எல்லா ம் முடிந்து விட்டது என்று எண்ணிக் கொள் கிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல் லை. மெனோபாஸ் வந்தா லும் கூட செக்ஸை முன்பு போலவே மகிழ்ச்சிகரமாக, ரம்யமாக அனுபவிக்க முடி யும் என்கிறார்கள் மருத்து வர்கள். இன்னும் சொல் லப் போனால், முன்பை விட சுதந்திரமாக, எந்தவித தடை யும், சங்கடமும் இல்லாமல் Continue reading

பெண்களை ஈர்ப்பது எப்படி? ஆண்களின் மூளை . . .

அழகிய பெண்களைக் கண்டால் ஆண்கள் கிளுகிளுப்படைவது குறித்து ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு ள்ளனர். நெதர்லாந்து நாட்டில் ஆய்வாளர்கள் 40 மாணவர் கள்மூலம் பெண்களிடம் ஆண் களுக்கு ஏற்படும் ஈர்ப்பு குறி த்து ஆய்வு நடத்தினர். மாண வர்கள், ஏழு நிமிடங்கள் ஆய் வுக் குழுவிலுள்ள ஆண் அல் லது பெண்களிடம் பேச வேண் டும்.

இதில், ஆண்கள் பெண்களிடம் பேசும்போது அவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக Continue reading

ஜெ. ஜெயலலிதா – வாழ்க்கைக் குறிப்பு

ஜெ. ஜெயலலிதா:  தமிழ் நாட்டு அரசியல் தலை  வரும் பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப் பட நடிகையும் ஆவார்.

தமிழ்நாடு, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஊரை பூர்வீகமாக கொண்ட ஜெயலலிதா கர்நாடக மாநி லம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல் கோட்டை கிராமத்தில் Continue reading

கலைஞர் மு. கருணாநிதி – வாழ்கை வரலாறு

மு. கருணாநிதி, (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தற்போதைய தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக முத லமை ச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்கு மேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெய ராலேயே ஆதரவாளர்களால் Continue reading

“மே” (தொழிலாளர்) தின வரலாறு

தொழிலாள நண்பர்கள் அனைவருக்கும் விதை2விருட்சத்தின் இதயம் கனிந்த “மேதின” சிறப்பு வாழ்த்துக்கள்

தொழிலாளர் போராட்டம்

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சி யடைந்த நாடுகளில் தொழிலா ளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக்கட்டாய வேலை செய்ய நிர்ப் பந்திக்கப் பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர Continue reading

உங்கள் குழந்தை விடாது அழுகிறதா?

உங்கள் குழந்தை அழுகிறது. வீறிட்டுக் கத்துகிறது!  ஏதேதோ செய்து சமாதானப்படுத்த முயல்கிறீர்கள்.

ஆயினும் அது அழுகையை நிறுத்துவதாக இல் லை. ஏன் அழுகிறது என்பது உங்களுக்குப் புரிய வில்லை.

எல்லாக் குழந்தைகளும்தான் அழுகின்றன.

ஆனால் இது மற்றொரு குழந்தை அல்ல.

இதன் கண்ணீர் உங்களுக்கு முக்கியமானது. இது உங்கள் உதிரத்தின் உற்பத்தி. அதன் Continue reading

சமையல் குறிப்பு: சில்லி பரோட்டா

தேவையான பொருட்கள் :
* மைதா – 1 கப் (200 கிராம்),
* பெரிய வெங்காயம் – 1,
* குட மிளகாய் – 1,
* மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி,
* சோயா சாஸ் – 1 தேக்கரண்டி,
* தக்காளி சாஸ் – 3 தேக்கரண்டி,
* சிவப்பு கலர் கேசர் பவுடர் – 1/2 தேக்கரண்டி,
* இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி,
* எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
* சர்க்கரை – 1 தேக்கரண்டி,
* உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
* வெங்காயம், குட மிளகாயை சிறு துண்டுகளாக Continue reading

சமையல் குறிப்பு: முந்திரி புதினா பக்கோடா

தேவையான பொருள்கள்:
முந்திரி                                          – 2கப்
கடலை மாவு                    – ஒன்றரை கப்
பொடியாக நறுக்கிய புதினா  – அரை கப்
இஞ்சி,பச்சை மிளகாய் விழுது  – 2 ஸ்பூன்
சோம்பு, உப்பு, எண்ணெய் தேவைக்கு

செய்முறை:
கடலை மாவை சலித்து அதனுடன் Continue reading

பூச்சிக்களை கொன்று ருசிக்கும் தாவரங்கள் – வீடியோ

பூச்சிக்களை கொன்று ருசிக்கும் தாவரங்கள் செய்திக்கு கிளிக் செய்க•

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

பூச்சிகளைக் கொன்று ருசிக்கும் தாவரங்கள் (அசைவத் தாவரங்கள்)

சில செடிகளின் மலர்கள், தங்களைத் தேடி வரும் பூச்சிகளையும், வண்டுகளையும் உணவாக உட்கொள்கின் றன. அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன் ற இடங்களில் இது போன்ற தாவரங்களை க் காணலாம்.  ஜாடி போன்ற பூக்களைக் கொண்ட `பீட்சர்’ என்ற தாவ ரமும், `சன் ட்’ மலரும், `வீனஸ் பிளை டிராப்’ மலரும் பூச்சிகளைக் கொன்று ருசிப்பதில் வல்லவை.

சில தாவரங்கள் முழுநேரமும் Continue reading

மன்மதக்கலை என்பது சொல்லித் தருவதில்லை, அது…

பொதுவாக செக்ஸ் என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும் பாலான மனிதர்க ளால் எண்ணப்படுகிறது. இது சரியா? உயிரைப் பறிக் கும் நோய் வந்தால் மட்டும் அது பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொள்ளும் நாம் செக்ஸ் பற்றி மட்டும் எது வுமே தொரிந்து கொள்ள விரும்புவதில்லை. அப்படி விரும்பினாலும் அது பாவ மான செயல் என்றே கருதுகிறோம். இதுவும் சாரியா? பாலுணர்வு பற்றி துல்லி யமான அறிவு இருந்தால் Continue reading