27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!

27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!

27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்!

* தினமும் குறைந்தது 9 முறையாவது உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை Continue reading

கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32

கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32

கஷ்டங்கள் போக்க உதவும் கணபதி மந்திரங்கள் 32

நாம் ஏதாவது எழுதுவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையார் சுழி போட் ட பிறகுதான் நாம் எழுதவேண்டியதை எழுத ஆரம்பிப்போம். அதே போல் ஏதாவது வேலையை ஆரம்பிப்பதாக இருந்தாலும், முதலில் பிள்ளையா ரை வணங்கிவிட்டுத்தான் ஆரம்பிப்போம். ஏனெனில் Continue reading

க‌டன் தொல்லையிலிருந்து உங்களை விடுவிக்க உதவும் ஆன்மீக மந்திரம் – வீடியோ

க‌டன் தொல்லையிலிருந்து உங்களை விடுவிக்க உதவும் ஆன்மீக மந்திரம் – வீடியோ

இன்றையவாழ்க்கையில், மனிதர்களின் வாழ்க்கையி ல் கடன் ஒரு இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்ட‍து. முன்பெல்லாம் நிலம், வீடு, திருமணசெலவு, வியாபா ர அபிவிருத்தி போன்றவற்றுக்காக மட்டுமே கடன் வாங்கினார்கள். ஆனால் இன்றோ Continue reading

63 நாயன்மார்கள் – திருத்தொண்டர்களின் வரலாற்றுக் குறிப்பு – வீடியோ

63 நாயன்மார்கள் – திருத்தொண்டர்களின் வரலாற்றுக் குறிப்புக்களை பின்ன‍ணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இனிய குரலில் பாடல் ஒலிக்கும் வீடியோ இதோ. …

Continue reading

“விஷ்ணு சகஸ்ரநாமம்” – ப்ரியா சகோதரிகளின் குரலில் . . . – வீடியோ

ப்ரியா சகோதரிகளின் இனிய குரலில் ஒலிக்கும் விஷ்ணு சகஸ்ரநாம(ம்)த்தை கேட்டு பக்தியு Continue reading

அபிராமி அந்தாதி – சுகி சிவம் சொற்பொழிவு – வீடியோ

அபிராமி பட்ட‍ர் வழங்கிய அபிராமி அந்தாதியினை, சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள், தனது சொற்பொழிவு மூலம் அதன் பொருளையும், சிறப்பையும் Continue reading

அபிராமி அந்தாதி – சீர்காழி கோவிந்தராசன் – வீடியோ

அபிராமி பட்ட‍ர் வழங்கிய அபிராமி அந்தாதியை சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்களது வெண்கல குரலில் கேட்டு, நீங்கள் பரவசம் அடைந்து Continue reading

முருகப் பெருமானை போற்றும் ஆறு கவசங்கள் (கந்தர் சஷ்டி கவசம் உட்பட)

முருகப்பெருமானை வணங்கி, சஷ்டி கவசம் நாம் அனைவரும் பாடு வது உண்டு. ஆனால், சஷ்டி கவசம் மட்டுமல்ல‍ சஷ்டி கவசம் உட்பட மொத்த‍ம் ஆறு கவசங்கள் உண்டு. முருகனின் அறுபடை வீடுகளான பழநி, ஸ்வாமி மலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர் சோலை, ஆகிய ஒவ்வொரு படைக்கும் ஒரு கவசம் உண்டு. இந்த அறுபடை வீடுகளின் Continue reading

அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதி (பாடலும் பொருளும்)

அபிராமி பட்டர் வழங்கிய அபிராமி அந்தாதியைப் படிப்பவர், பாராயணம் செய்பவர், அவள் புகழ் கேட்பவர், போற்றி வணங்கு பவர் அனைவரும் எல்லா நலன்களும் பெறுவார்கள். அவர்களுக் கு வாழ்க்கையில் எந்நாளும் துன் பமில்லை; இன்பமே அடைவா ர்கள்.

அபிராபி அந்தாதியை சீர்காழி திருவாளர் கோவிந்தராசன் அவர்களது வெண்குரலில் கேட்டு பரவசமடைய‌ (இந்த வரியினை சொடுக்குக)

அபிராமி அந்தாதி

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

பொருள்: கொன்றைப்பூ மாலை அணியும் Continue reading

ஐகிரி நந்தினி, நந்தித வேதினி . . . . எனத் தொடங்கும் அம்ம‍ன் பக்தி பாடல் – வீடியோ

ஐகிரி நந்தினி, நந்தித வேதினி . . . . எனத் தொடங்கும் அம்ம‍ன் ப Continue reading

பஞ்ச ரத்ன கீர்த்த‍னைகள் – வீடியோ

திருவையாறில் நடைபெற்ற‍ 164 ஆவது தியாகராய ஆராதனை விழா நடை பெற்ற‍து இதில் Continue reading

ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் பாடலும் அதன் பொருளும் – வீடியோ

சுமங்கலி பூஜையின்போது பாடப்படும் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாம பாடலும் அதன் பொருளும், வீ Continue reading