அ.தி.மு.க. புதிய அமைச்சரவையில் . . .

தமிழக முதல்வராக அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா இன்று பதவி ஏற்கிறார். அவரது தலைமையில் அமையவுள்ள புதிய அமைச் சரவையில், 33 பேர் பதவி ஏற்க உள்ளனர். அதன் விவரம்: பெயர் மற்றும் துறை

1. ஜெ.ஜெயலலிதா =>   பொது நிர்வாகம், உள்துறை
2. ஓ.பன்னீர்செல்வம் => நிதி மற்றும் திட்டத் துறை
3. கே.ஏ.செங்கோட்டையன் => விவசாயம்
4. நத்தம் விசுவநாதன் =>  மின் துறை
5. கே.பி.முனுசாமி =>  உள்ளாட்சித் துறை
6. சண்முகவேலு =>  தொழில் துறை
7. ஆர்.வைத்திலிங்கம் => வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
8. அக்ரி கிருஷ்ணமூர்த்தி => உணவுத்துறை
9. சி.கருப்பசாமி => கால்நடை மற்றும் பால்வளம்
10. பி.பழனியப்பன் => உயர்கல்வித் துறை
11. சி.வி.சண்முகம் => பள்ளி கல்வித்துறை
12. செல்லூர் கே.ராஜு => கூட்டுறவுத் துறை
13. கே.டி.பச்சைமால் =>  வனத்துறை
14. எடப்பாடி கே.பழனிச்சாமி => நெடுஞ்சாலைத் துறை
15. எஸ்.பி.சண்முகநாதன் => இந்து சமய அறநி லையத்துறை
16. கே.வி.ராமலிங்கம் => பொதுப்பணித் துறை
17. எஸ்.பி.வேலுமணி =>சிறப்பு திட்ட அமலா க்கம்
18. டி.கே.எம்.சின்னய்யா => பிற்படுத்தப்பட்ட நலத்துறை
19. எம்.சி.சம்பத் => ஊரக வளர்ச்சித் துறை
20. பி.தங்கமணி => வருவாய் துறை
21. ஜி.செந்தமிழன் => செய்தி மற்றும் விளம்ப ரத்துறை
22. எஸ்.கோகுல இந்திரா => வணிக வரித்துறை
23. செல்வி ராமஜெயம் => சமூகநலத்துறை
24. பி.வி.ரமணா => கைத்தறித்துறை
25. ஆர்.பி.உதயகுமார் => தகவல் தொழில்நுட்பத் துறை
26. என்.சுப்பிரமணியன் =>ஆதிதிராவிடர் நலத் துறை
27. வி.செந்தில் பாலாஜி => போக்குவரத்துத் துறை
28. என்.மரியம் பிச்சை =>சுற்றுச்சூழல் துறை
29. கே.ஏ.ஜெயபால் => மீன்வளத்துறை
30. இ.சுப்பையா => சட்டத்துறை
31. புத்திசந்திரன் => சுற்றுலாத்துறை
32. எஸ்.டி.செல்லப்பாண்டியன்=> தொழிலாளர் துறை
33. வி.எஸ்.விஜய் => சுகாதாரம் & மக்கள் நல்வாழ்வுத் துறை
34. என்.ஆர்.சிவபதி => விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை

One Response

  1. jayapal sir congratulation ,all the help for fishermen community ,i hope u r helping person and simple person. all the best for 5year all success.
    by
    rajeshwari(student)
    keechen kuppam nagai

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.