லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்!

லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்!

லஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் தேவையான ஆவணங்களை பெறுவதற்கான கட்ட‍ணங்கள்!

இன்றைய சூழ்நிலையில் அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும் Continue reading

2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் – தமிழக அரசுஅறிவிப்பு

2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் – தமிழக அரசு அறிவிப்பு

2014 ஆம்ஆண்டிற்கு குட்பை சொல்லி 2015 ஆம் ஆண் டிற்கு வெல்கம் சொல்லும் நாட்கள் வெகுதொலைவி ல் இல்லை. இந்த 2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமு றை தினங்களாக மொத்த‍ம் 24 நாட்களை Continue reading

வங்கிகளில் தொழில் கடன் வாங்கும் பெண்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள்!

இது பெண்களுக்கான காலம். மத்திய, மாநில அரசாங்கங் களும் பொதுத் துறை வங்கிகளும் பெண்க ளின் முன்னேற்றத்தை மன தில்கொண்டு தொழில்கட ன் தருவதிலிருந்து உரிய மானியம் பெற்றுத் தருகிற வரை பலவிதமான சலு கைகளையும் முன்னுரி மைகளையும் நிறையவே வழங்கி வருகின்றன. ஆனால், என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றன என்பது பல Continue reading

பாரிமுனையில் அரசு பஸ் ஊழியர்கள் – மாணவர்கள் ப‌யங்கர மோதல்

சென்னையில் பாரிமுனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் இன்று மாலை 4.30 மணி அளவில் அரசு பஸ்சில் ஏறினார்கள். அப்போது அந்த பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக் கும் இடையே திடீரென வாக்குவா தம் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் பஸ் டிரைவர், கண் டக்டரை தாக்கியதாக கூறப்படுகி றது.

இதையடுத்து பாரிமுனைக்கு வந் து செல்லும் பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.  இதற்கு தீர்வு கிடைக்கும் வரை பஸ்களை இயக்க மாட்டோம் என்று அவர்கள் அறிவித்தனர். மாணவர்கள்மீது நடவடி க்கை எடுத்தால்தான் பஸ்களை இயக்குவோம் என்றும் கூறினார்க ள். இதன் காரணமாக பாரிமுனை பகுதியில் Continue reading

மத்திய -மாநில அரசுகள், ஒய்வுபெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு வழங்கும் சலுகைகள்

 “ஒய்வு பெற்ற அரசு ஊழியர் மூத்த குடிமக்களுக்கு மத்திய -மாநில அரசுகள் சலுகைகள், பல இடங்களில் வழங்குகின்றன . அது ஏனோ நம்மில் பலரு க்கு தெரிவதில்லை. இதில் போதிய விழிப்புணர்வு இல் லை. கூடவே, பயன்படுத்திக் கொள்ள தேவையற்ற தயக்க ம். இவற் றை தெரியப்படுத்தி சலுகையை பெற தூண்டவே இந்த பதிவு..!  

முதலில்…. ‘Se Continue reading

நெருக்கடி நிலை பிரகடனம் – தமிழக அரசு டிஸ்மிஸ்

 

இந்திரா காந்தி அவர்கள் 1975, ஜுலை 1_ந்தேதி நெருக்கடி நிலை யை அமுலுக்கு வந்தபின் தன்னுடைய 20 அம்ச திட்டத் தை அறிவித் தார். விலைவாசியைக் குறைப்பது, நில உச்சவரம் பைக் கொண்டு வருவது, ஏழைகளுக்கு வீட்டுமனை வழங்குவது, குறைந்த வரு மானம் உள்ள வர்களுக்கு வருமான வரிச்சலுகை, பாட ப்புத்தகங் களை குறைந்த விலையில் வழங்குவது முத லிய வை 20 அம்ச திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். நெருக்கடி நிலைக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானத் தின்மீது பாராளுமன்றத்தில் ஜுலை 22_ந்தேதி ஓட்டெடுப் பு நடந்தது. நெருக்கடி நிலைக்கு ஆதரவாக Continue reading

மருத்துவ காப்பீடு “பிரீமியம்’ தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ள து. இது, அரசு ஊழியர்கள் மத்தியி ல், பெரும் அதிர்ச்சியையும், அதிருப் தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக் கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படு கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, “ஸ்டார் ஹெல்த் இன்சூரன் ஸ்’ நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறு ம், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், Continue reading

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்க ளும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?

கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் Continue reading

பட்ட‍ மற்றும் பட்ட‍ மேற்படிப்புகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்க‍த்தொகை (ஸ்காலர் ஷிப்) பெறுவது எப்ப‍டி? – வீடியோ

மருத்துவம், பொறியியல் கலை, அறிவியல் மற்றும் பல‌ பட்ட‍ மற்றும் பட்ட‍ மேற்படிப்புகளுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்க‍த் தொகை (ஸ்காலர் ஷிப்) பெறுவது எப்ப‍டி? என்ற Continue reading