வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்

வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்

வாரிசு சான்றிதழ் – சில சந்தேகங்களும் எளிய‌ விளக்க‍ங்களும்

ஒருவர் உயிருடன் இருக்கும்போது சம்பாதித்த‍ சொத்துக்களை, அந்த Continue reading

BIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் – சென்சார்போர்டு அதிரடி

BIGG BOSS ரித்விகா படத்திற்கு A சான்றிதழ் – சென்சார் போர்டு அதிரடி

சதாவுடன் BIGG BOSS ரித்விகா நடித்த படத்திற்கு A சான்றிதழ் – சென்சார் போர்டு அதிரடி

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எத்த‍னையோ Continue reading

வீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்

வீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்

வீட்டுக்கடன் (HOME LOAN) கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்

எல்லோராலும் சொந்தப் பணத்தில் ஒரு சொத்தை வாங்க முடியாது. அவர்களுக்கு Continue reading

ஏன்? – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்

ஏன்? – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்

ஏன்? – வில்லங்கச் சான்றிதழ் இல்லாமல் சொத்துகளை வாங்குவது ஆபத்து – விரிவான விளக்க‍ம்

வில்லங்கச் சான்றிதழ் EC (Encumbrance Certificate) வீடு, நிலம் போன்ற அசையா Continue reading

S. Ve. சேகர் மறுப்பு: ம‌ணல் கயிறு-2க்கு தணிக்கை சான்றிதழ் குறித்து வெளியான செய்திக்கு …

எஸ்.வி. சேகர் மறுப்பு:  ம‌ணல் கயிறு-2க்கு தணிக்கை சான்றிதழ் குறித்து வெளியான  செய்திக்கு …

எஸ்.வி. சேகர் மறுப்பு:  ம‌ணல் கயிறு-2க்கு தணிக்கை சான்றிதழ் குறித்து வெளியான செய்திக்கு …

கபாலிக்கு எப்ப‍டி U கொடுத்தீர்கள் – தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி. சேகர் கேள்வி” என்ற Continue reading

கபாலி படத்துக்கு ‘U’ சான்று எப்ப‍டி கொடுத்தீர்?- தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி.சேகர் காட்டம்

கபாலி படத்துக்கு ‘U’ சான்று எப்ப‍டி கொடுத்தீர்?- தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி.சேகர் காட்டம்

கபாலி படத்துக்கு ‘U’ சான்று எப்ப‍டி கொடுத்தீர்?- தணிக்கை அதிகாரியிடம் எஸ்.வி.சேகர் காட்டம்

‘கபாலி’ படத்துக்கு எதன் அடிப்படையில் ‘யு’ சான்றிதழ் கொடுத்தீர்கள் என தணிக்கை அதிகாரியிடம் Continue reading

வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி?

வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி?

வெள்ளத்தில் தொலைத்த முக்கிய ஆவணங்களை மீண்டும் பெறுவது எப்ப‍டி?

மழை வெள்ள பாதிப்பு இன்னும் சீராகவில்லை. அரசு, தனியார் அமைப்பு கள் மற்றும் தனிநபர்களின் Continue reading

பிறப்பு – இறப்பு சான்றிதழ்களின் முக்கியத்துவமும் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகளும்

ஒரு மனிதன், பிறக்கும் போது,அவன் வாழும் காலம் வரை. அவ னது பிறப்புச்சான்றிதழ் பயன் படும் அதே மனிதன் இறந்த பின்பு, அவனது குடும்பத்தா ருக்கு அவனது இறப்புச் சான் றிதழ் பயன்படுகிறது. இதிலிருந்தே பிறப்பு இறப்பு சான்றிதழ்களி ன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள். 
குழந்தையை பள்ளியில் சேர்க்கும் போது கட்டாயமாக அக்குழந் தையின் பிறப்புச் சான்றிதழை பள்ளியில் சமர்ப்பித்தே ஆக வேண்டும். அப்ப‍டி சமர்ப்பிக்கும்  கல்வி ஆவணங்களில் தவறான பிறந்த தேதியை திருத்த பிறப்பு சான்றிதழ் கொடுத்து விண்ணப்ப ம் செய்து கல்வி ஆவணங்களில் உள்ள பிறந்த தேதியை திருத்திக் கொள்ள லாம் ஆனால் பிறப்பு சான்றிதழில் பதிவு அலுவலர் மருத்துவமனை தவறு காரணமான பிழையை மட்டும் மனு செய்து ஆவணங்களை காட்டி திரு த்திக் கொள்ளலாம் கல்வி சாண்றிதழ்களில் ஒரு பிற ந்த தேதியும் பிறப்பு சான்றி தழில் ஒரு பிறந்த தேதி யும் என்று மாறுபட்ட இரு பிறந்த தேதிகள் பலருக்கு சில கார ணங்களால் ஏற்பட்டு விடுகி ன்றது. பிறந்த தேதியை நீருபனம் செய்ய வே ண்டிய தேவை ஏற்படும் போது (எ.கா பாஸ்போர்ட் விண்ண ப்பிக்க )இது பெரிய 

Continue reading

வெளிநாடு செல்ல‌ PCC (Police Clearance Certificate) பெறுவது எப்ப‍டி?

PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர் களுக்கு வழங்கப்படுவது. குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.

புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவை யில்லை.
முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.
Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf
3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த Continue reading

சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டிய பொருட்கள்

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார்.

சிறு தானியங்களான Continue reading

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன?

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன?

உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது? அதன் சாராம்சம் என்ன? வகைகள் என்ன?

‘அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா… தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் Continue reading

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/