சிறப்பான சேமிப்புத் திட்ட‍ங்கள் நம்ம ஊர் தபால் நிலையத்தில் – நீங்களறியா அரிய நிதித் தகவல்கள் – விடியோ

சிறப்பான சேமிப்புத் திட்ட‍ங்கள் நம்ம ஊர் தபால் நிலையத்தில்… – நீங்களறியா அரிய நிதித் தகவல்கள்- விடியோ

(Effective Saving Schemes in Indian Post Offices – Rare and Useful Information for you – Video)

மக்களுக்கு பயன்படும் பல்வேறு சிறப்பாக‌ சேமிப்புத் திட்டங்களை Continue reading

அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்!

அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்!

அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்!

உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர். ஆம் 1764ல் Continue reading

இந்திய தபால் அலுவலகங்கள்

1. உலக தபால்தினம் கொண்டாடப்படும் நாள் அக்டோபர் 10.
2.அரசு பணிகளுக்காக 1766ல் தொடங்கப் ப ட்ட தபால்துறை, 1847ல் பொ து மக்களின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 781 தபால் அலு வலங்கள் உள்ளன. இவற்றில் 89 விழுக் காடு கிராமங்களில் இயங் கி வருகின்றன.
3. ‘போஸ்ட் மேன்’ என்ற பதவியின் பெயர் 1880 ஆம் ஆண்டில் ஹென்றி பாக்கெட் என்பவரால் பயன்படுத்தப் பட்ட து. இவர் கேம் பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தின் பேராசிரியர். இதற்குமுன், ‘லெட்டர் கேரியர்’ எனும் Continue reading

தபால் நிலையங்களில் சோலார் மின் விளக்கு விற்பனை

தமிழகத்தில், முதன் முறையாக, செங்கல்பட்டு தபால் நிலைய கோட்டத்தில் உள்ள, ஐந்து தபால் நிலையங்களில், சோலார் மின் விளக்குகள் விற்பனை, வரும் 14ம் தேதி துவக்கப்படுகிறது. அமெரிக்காவில் தயாரிக்க ப்பட்ட சோலார் மின் விள க்குகளை, உத்தர ப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த, நிறு வனத்துடன் இணைந்து, தபால் நிலையம் விற்பனை செய்ய உள்ளது.ஒரு மின் விளக்கு, 549 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இவ்விளக்கு, தானே, சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்தை கிரகித்து கொள்ளும். அறை யில் ஜன்னலோரம் தொங்க விட்டால் போதும். சூரிய ஒளியிலிரு ந்து கிடைக்கும் மின்சாரத்தை Continue reading

தபால் நிலையங்களில் ஏ.டி.எம் : மத்திய அரசு திட்டம்

நாட்டில் உள்ள அனைவருக்கும் நிதிச்சேவை கிடைக்க வேண் டும் என்பது மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றாகும். இதன் ஒரு பகுதி யாக கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்களில் ஏ.டி.எம். மையங்கள் தொடங்க அனுமதி அளிப் பது குறித்து மத்திய அரசு ஆலோ சித்து வருகிறது. இந்தி யாவில், தற் போது 45 சதவீதம் மக்களே அடிப் படை வங்கிச் சேவைகளை பயன் படுத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பலருக்கு வங்கி சேவை கள் உள்ளிட்ட பல்வேறு நிதிச் சேவை கள் கிடைப்பது கடின மாக உள்ளது. எனவே, கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலைய ங்களிலும், வங்கிகளைப் போலவே Continue reading

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/