தமிழ் எண்கள் பட்டியல்

நம்மில் பலருக்கு தமிழ் எண்களை பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை.  தமிழ் எண்களை பட்டியல் 
ഠ = 0
௧= 1
௨= 2
௩= 3
௪= 4
௫ = 5
௬ = Continue reading

செயற்கை இரத்தம் செலுத்துவதால் . . .

செயற்கை இரத்தம் செலுத்துவதால் எந்தவிதமான நோய்த் தொற்றும் ஏற்படாது.

பிராண வாயு (ஆக்ஸிஜன் ) இன்றி உயிரினங்கள் வாழ முடியாதது போல் இரத்தம் இன்றியும் உயிரினங்களது வாழ்க்கை அமையாது. மனிதனது உட லில் காயம் ஏற்பட்டு அவ்விட த்திலிருந்து அதிக படியான இரத்தம் வெளியேறும் பட்சத் தில் மயக்க நிலை ஏற்படும். எனவே இரத்தம் என்பது உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது.

எனவே தான் செயற்கை இர த்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் Continue reading

கர்பிணிகள் கவனத்திற்கு . . .

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழ ந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகி றது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமி ல்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் வரும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செய லிழக்க ஆரம்பிக்கும்.

இதன் காரணத்தை Continue reading

பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் வழங்க உள்ள யூடியூப்

சர்வதேச அளவில், வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப், தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கு கிறது. 2005ம் ஆண்டில், பே பால் நிறு வனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம், தமக்குப் பிடித்தமான வீடி யோக்களை அப்லோட் செய்து பார் ப்பதோடு மட்டு மல்லாமல் அதனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை யூடியூப் வழங்கி வரு கிறது. இதன்மூலம், வீடியோ பிரி யர்களின் ஏகோபித்த ஆதரவினை, யூ டியூப் பெற்றுள்ளது என்று கூறி னால், அது மிகையல்ல. இந்நிலையில், மேலும் ஒரு வரப் பிரசா தமாக, Continue reading

குறிவைக்கப்படும் குடும்பம்?

”முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி நடத்தும் டெ லிகாம் நிறுவனம் எனக்குப் பணம் தர வேண்டும். அதைக்கேட் டால், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்குக் கொலை மிரட் டல்கள் வருகின்றன…” எனக் கடந்த 11-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் திவிவேதி என்ற சாஃப்ட்வேர் நிறுவன அதி பர் அதிரடிப் புகார் கொடுக்க… கோபாலபுர ஏரியாவில் புதிய கிடு கிடுப்பு!

புகார் கொடுத்துள்ள சஞ்சீவ் குமார் திவிவேதி யிடம் பேசினோம். ”2009-ம் ஆண்டு தமிழகத்தில் பிரபல மான இரண்டு வர்த்தக நிறுவ னங்களைச் சேர்ந்த இருவர் என்னைச் Continue reading