ஆன்லைன்-ல் புகைப்படங்களை வெட்ட, அளவுகளை மாற்ற உதவும் இணையம்.

 

 

ஆன்லைன் மூலம் நம் புகைப்பட ங்களின் அளவை  அதிகரிக்க, சுருக்க மற்றும் தேவையானவற் ற வெட்டி எடுக்க உதவும் தளம் தான் இந்த imagesplitter.net/

இத்தளத்திற்கு சென்று Choose fileஎன்ற பொத்தானை சொடுக்கி நாம் மாற்ற விரும்பும் புகைப்பட த்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை Continue reading

யூடியுப் தளத்திற்கு போட்டியாக யாகூ வீடியோ

யூடியுப் தளத்தை பற்றி ஏற்க்கனவே அனைவர்க்கு தெரியும் இணைய தளங்களில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டு களிக்க கூகுள் வழங் கும் ஒரு சேவை யாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லிய ன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிற தாம். இந்தியாவி ல் ஒரு வர் சராச ரியாக 58 வீடியோ க்களை ஒரு மாத த்தில் பார்க்கிறாராம். கூகுளின் தளங்களில் இப் பொழுது மிகப் பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்று கொ ண்டிருப்பது யூடிப் தளம் மட்டுமே. இதை எல்லாம் பார்த்து கொண் டிருந்த Continue reading

பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் வழங்க உள்ள யூடியூப்

சர்வதேச அளவில், வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப், தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கு கிறது. 2005ம் ஆண்டில், பே பால் நிறு வனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம், தமக்குப் பிடித்தமான வீடி யோக்களை அப்லோட் செய்து பார் ப்பதோடு மட்டு மல்லாமல் அதனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை யூடியூப் வழங்கி வரு கிறது. இதன்மூலம், வீடியோ பிரி யர்களின் ஏகோபித்த ஆதரவினை, யூ டியூப் பெற்றுள்ளது என்று கூறி னால், அது மிகையல்ல. இந்நிலையில், மேலும் ஒரு வரப் பிரசா தமாக, Continue reading

இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலே சான இளம்  பச்சை மற்று ம் மஞ்சள் வண்ணம் கல ந்த புகைப்படங்களை நா ம் பார்த்திருப்போம், அந் த  காலத்து புகைப் படங் கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லு ம் நாம் இப்போது  எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளி தாக மாற்றலாம் நமக்கு  உதவுவதற்காக Continue reading

யூ-ட்யூப் பார்க்கும் . . .

தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு வாய் ப்பினைத் தரும் யு-ட்யூப் தளம் இன்று அசுர வளர் ச்சியைப் பெற்று ள்ளது. அண்மையில் தன் ஆறா வது பிறந்த நாளைக் கொ ண்டாடுகையில், தன் தளத் தில் பதிக்கப்பட்டுள்ள வீடி யோ காட்சிகளை, நாளொ ன்றுக்கு சராசரியாக, 300 கோடி பேர் பார்த்து ரசிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன் னொரு வகையில் பார்த்தால், உலகின் Continue reading

கூகுள் குரூப்பில் பைல் அப்லோடிங் நிறுத்தம்

கூகுள் குரூப்ஸ் தளத்தில், ஒருவர் தங்கள் பைல்களை அப்லோட் செய்து, அதற்கான லிங்க் கொடுத்து மற்றவர்கள் விரும்பும் போது பார்த்து, பகிர்ந்து கொள்ளும் வசதி கிடைத்து வந்தது. இந்த வசதி தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்த அறிவிப்பு கூகுளின் http://groupsannouncements. blogspot.com/2010/09/noticeaboutpagesandfiles.html?hl=enGB என்ற முகவரியில் உள்ள Continue reading