காதலர்களே! நீங்கள் ஓடிப்போகும் முன் இந்த வீடியோவை பாருங்கள் – வீடியோ

காதலர்களே! காதலிக்கும்போது, உங்கள் காதல் உங்கள் இருவீட் டாருக்கும் தெரியவரும்போது அவர்களை உங்களது திருமணதிற்கு சம்ம‍திக்க‍ வைத்தும் உங்களது காதலின் ஆழத்தை அவர்களுக்கு புரிய வைத்தும் அவர்களது முன்னிலையி ல் அவர்களது முழு ஆசிர்வாதத்தோடு திரு மணம் செய்துகொள்ளுங்கள் அதை விடுத் து, உங்களது பெற்றோர்களை தவிக்க‍ விட் டும் கண்ணீரில் மூழ்கடித்தும் அவர்களை புறக்கணித்து, ஓடிப்போய் திருமணம் செய் துகொள்ளாதீர்கள்.

இல்லை சார்! உங்களுக்கு காதலின் அரு மை பற்றி உங்களுக்கு என்ன‍ தெரியும்? நாங்க அப்ப‍டித்தான் ஓடிப் போய்த்தான் திருமணம் செய்துகொள்வோம் என்று நினைத்து, முடி வெடுத்தால், அதற்கு முன்பு இந்த வீடி யோவை பாருங்கள். இரு வீட்டு பெற்றோர்கள் படும்/ பட்டுக்கொண்டி ருக்கும் துன்பங்கள் உங்களுக்கே புரியும்.

திருமணம் என்பது இருமனங்களின் சங்கமம் தான்! ஆனால், அந்த இருமனங் கள் இணையும் திருமணத்திற்கு பெற் றோர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசிர்வாதமும், துணையும் தேவை என்பது எக்காலத்திலும் மறந்துவிடக் கூடாது.

– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்
– விதை2விருட்சம்

 

6 Responses

  1. The Word Muslim is obliged as not aa a sectarian or a caste system , it is a way of life or belief about the concept of Oneness of god , Islam inhibited as a way of muslim to lead a wondeful life , this girls is going to miss a wonderful way of life system , thats all.

    Like

  2. குழந்தைகளுக்கு இஸ்லாத்தை பற்றி நன்றாக கற்றுகொடுங்கள். தினமும் தொழுகை கடைபிடிக்க கூறுங்கள்,தொழுகை மனோகேகடான காரியங்களைவிட்டும் பாதுகாக்கும்,

    Like

  3. dear islamic parents,please teach ur childrens about islam,and quran,who will know the meaning of quranic verses that they will not go in wrong way.please try to teach islam.almighty will not forgive this girl on the day of judgement

    Like

  4. GIVE ATTENTION MORE ON UR DAUTEAR

    Like

  5. ஜாதி மதம் இவை எல்லாம் தாண்டி ஒரு வித ஈர்ப்பு காமம் தான் காதல் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு மொபைல் வாங்கி கொடுத்து நாசமாக போக வழி விடாதீர்கள்

    Like

  6. பெண்ணின் பெற்றோர் மேல் தான் தப்பு மகளை வளர்த்த விதம் சரியில்லை

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.