நடையில் தெரியும் பெண்களின் அழகு!

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், அவளது நடை சரியில் லாமலும், சரியாக உட்காராமலும் இருந்தால், அவள் அழகு முழு https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRihv3bS6GApq__y3Ent_DMXUijee4QIJeOHSZV2eFWfGrZzUn_மை பெறாது என்பது மட்டுமல்ல, ஆரோக்கியமும் நன்றாக இருக்கா து. குனிந்தபடியே நடப்பதும், வளை ந்து நெளிந்தபடியே உட்காருவதும், யாருக்குத்தான் அழகைத் தரும்.

பரிணாம வளர்ச்சியில், மனிதன் இரு கால்களில் நிமிர்ந்து நிற்கத் துவங் கினான். அதற்குத் தக்கபடி, அவனது உறுப்புகளும் செயல்படத் துவங்கின. அதனால், மனிதன் தன் நடை, உட்கா ரும் முறை போன்ற வற்றையும், உடல் அமைப்புக்கு தக்கபடி மேற் கொள்ள வேண்டியதாகி விட்டது. ஆனால், Continue reading

சிம் கார்டு பெறுவது எளிதான காரியம் அல்ல.

தெருவின் முனைகளில் குடை விரித்து நின்று கொண்டு, ட்ரைவிங் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்றுக் கொண்டு, சிம் கார்டுக ளை மொபைல் சேவை நிறுவனங்கள் வழங்கி யது ஒரு காலம். இந்த தாராளம் படிப்படியா கக் குறைந்து வந்தது. அண்மையில் அரசு வெளியிட்ட அறிவிப்பி ன்படி, சிம் கார்டு பெறு வது எளிதான காரியம் அல்ல என்பது தெளிவாகியுள்ளது.

உச்ச நீதி மன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பை அடுத்து, அரசு சிம் கார்டு வழங்கும் முறைக்கு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. நவம் பர் 9 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த விதிமுறைகளின் படி, சிம் வேண்டும் ஒருவர், அதற்கான ஆவ ணங்களின் நகல்களை Continue reading

ஜனாதிபதி தலைமையில் தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு துவங்குகிறது.

தமிழக சட்டசபையின் வைரவிழா இன்று மாலை 4.30 மணியள வில் நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்.

https://i0.wp.com/img.dinamalar.com/data/large/Tamil_News_large_596296.jpgதமிழக சட்டசபை துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதை யொட்டி, சட்டசபையின் வைரவிழா இன்று நடக்கிறது. இவ் விழாவிற்கு ஜனா திபதி பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகி றார். இதற்காக இன்று மாலை 3.30 மணியள வில் தனி விமானம் மூலம் டில்லியிலிருந்து சென்னை விமான நிலையம் வரும் பிரணா ப் முகர்ஜி, அங்கிருந்து நேராக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை க்கு செல்கிறார். அங்கு சிறிது நேர ஓய்வுக்குப்பின், சி.ஐ.டி., காலனி யில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சட்டசபைக்கு வருகிறார். தமிழக சட்டசபை வைரவிழா இன்று மாலை 4.30 மணிக்கு Continue reading

உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்துகொத்தாக மென்று தின்னும் அசுர மனிதர்! – வீடியோ

சாப்பாட்டு பிரியர்களில் எத்த‍னை வகையினர் உண்டு. சைவ உண வான காய்கறி வகைகளை உண்பவர்கள் ஒருவிதம் அதேபோல் அசைவ உணவு வகைகளாக ஆட்டிறைச்சி, நீர்வாழ் உயிரினங்க ளை சமைத்து உண்பவர்களும் உண்டு. ஆனால் இங்கே பாருங்கள் https://i0.wp.com/www.paristamil.com/tamilnews/image.php/news_29-11-2012_86snake%20man.jpgபாம்புகளை கொத்துகொத்தாக கையிலெடுத்து அதை மிகவும் ஆர் வமுடன் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிறார் பாருங்க ள்.

ஆம்! இவர் பெங்காலியைச் சேர்ந்த சுமார் 60 வயதுடைய முதியவர் ஆவார். இவர். உயிருடன் இருக்கும் பாம்புகளை கொத்து கொத்தாக அள்ளி வாயில் போட்டு அதை நன்றாக Continue reading

ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்ட உலக வரலாறு!

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல் ஆம்ஸ் ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டி யவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட் ரின்

அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி. ஆல் ட்ரின் அமெரிக்காவின் விமான ப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமா னியாக நியமிக்க ப்பட்டார்.நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா வின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த Continue reading

சென்னையின் வழித்தடங்கள் அனைத்தும் இனி உங்கள் கைபேசியில் . . .

சென்னைக்குப் புதியதாக ஒருவர் வருகிறார் என்றால் அவர் செல்ல‍ வேண்டிய முகவரி யை வைத்துக் கொண் டு யாரிடம் கேட்பது எப்ப‍டி கேட்பது என்று தயக்க‍ம் ஒருபுறம், யாரிடம் கேட்டால்தா ன் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி சொல் வார்கள் என்று குழப் ப‍ம் மறுபுறம், அப்ப‍டி கேட்டாலும் அவர் சரி யான வழியைத்தான் சொல்கிறாரா என்கிற சந்தேகம் வேறு அவர் மனதில் இயற்கையாகவே எழும். எப்ப‍டியோ அல்ல‍ல்பட்டு தான் சேர வேண்டிய அந்த இடத்திற்கு ஒரு வழியாக சென்று சேர்வதற்குள் பெரும்பாடாகிவிடும் அதுவும் சென்னை Continue reading