YouTube வீடியோக்களை இணைய (Internet) இணைப்பு இல்லாமல் பார்க்க . . . – வீடியோ

டியூப் வீடியோக்களை இணைய இணைப்பு இல்லாமல்   பார்க்க . . .
கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தி யாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளி த்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் Continue reading

மாலைமலர் இணையத்தில் இன்று வெளிவந்த அதிர்ச்சிச் செய்தி இது!

மாலைமலர் இணையத்தில் இன்று வெளிவந்த அதிர்ச்சிச் செய்தி இது! – மாலைமலர் இணை யத்தில் இன்று வெளிவந்த அதிர்ச்சிச் செய் தி இது!

கோவை மாவட்டம், உடுமலைபே ட்டைஅமராவதி பெரும்பள்ளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60). இவர் கேரளா மாநிலம் மூணா று மாட்டுப்பட்டியில் உள்ள ஒரு பால்பண்ணை யில் டிரைவராக வேலைபார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு அவர் அமராவதியில் இருந்து உடுமலைக்கு Continue reading

இணையத்தில் இனியவைகள் – ஆய்வில் தகவல்

ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பில் ஈடுபடும் நார்டன் நிறுவனம், அண் மையில் இந்தியாவில் இணையப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி, அதில் கண்டறிந் த முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவை:
 
1. இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொ ன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இணைப்பி ல் இருப்பவர்கள், அவர்கள் ழித்திருக்கும் நேரத் தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர்.
 
இது வாரத்திற்கு 58 மணி நேரமாக உள்ளது. ஆய்வில் கலந்து கொ ண்டவர்களில் பாதிப்பேருக்கு, இணைய தொடர்பு அற்ற நிலையில் முதல் மூன்று மணி நேரம் ஒருவகை Continue reading

இணைய இணைப்பு இயங்குவது எப்படி?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட் டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட் டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத் தும் அனைவருக்கும் இருக்கும். தெளி வான மற்றும் நிறைவான பதில் கிடை க்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங் கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல்கள் வந்தடைகின்றன என்று பா Continue reading

இணைய உலகத்தை கலக்கும் ஒரு காதல் ஜோடியின் கவர்ச்சி ஆட்டம் – வீடியோ

மன்மத ராசா பாடல் கொடுத்த ஹிக்கில் இருந்து இன்னமும் தமிழ் இளைஞர், யுவதிகள் விடுபட வில்லை த்தான். இப்பாடலுக்கு காதல் ஜோடி ஒன்று போட்டு இருக்கின்ற ஆட்டம் இணைய உலகத்தை தற்போது ஒரு கல க்கு கலக்கிக் கொண்டு இருக் கின்றது.

படத்தில் காண்பிக்கப்பட்ட ஒரி ஜினல் ஆட்டத்தை விட இந்த ஜோடியின் ஆட்டம் கொண்டா ட்டமாகதான் உள்ளது. ஆடவன் சாரமும், ரி சேர்ட்டும் அணிந்து இருக்கின்றான். ஆட்டத்தின் அமோகத்தில் சாரம் அவிழ்ந்து விடுமோ என்று பார்ப்பவர் களுக்கு தோன்றத்தான் செய்கின்றது. யுவதி  சேலை அணிந்து இருக் கின்றார். தொப்பிளை காட்டி ஆடுகின்றார். மொத்தத்தில் Continue reading

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள …

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கை கொடுக்கும் இணைய தளங்க ளின் வரிசையில் பாலிஸ் பீக்ஸ் (polyspeaks.com) இணைய தள மும் சேர்ந்திருக்கிறது.  ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல் லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பு ம் மொழியில் பயிற்சி பெற உதவு கிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை Continue reading

பிரிந்த கணவன் மனைவியை இணைக்கும் பெருமாள் ஆலயம்

பிரிந்தவரை சேர்க்கும் பெருமாள் இவர் . ஆம்! கணவன் – மனைவிக்கு இடையே பிணக்கு இருந்தாலோ அல்லது விவா கரத்து வரை செல்லும் வழக்காக இருந் தாலோ இக்கோவிலில் வந்து வழிபட் டால் வேணாட்டு அரசன் ரவி வர்ம னுக்கு மனைவியோடு சேரும் பாக்கி யம் கிடைத்ததைப் Continue reading

உங்கள் விதை2விருட்சம் இணையம் பற்றி வாசகர் முத்துக்குமாரின் விமர்சனம்

ந‌மது விதை2விருட்சம் இணைய வாசகர் திரு.முத்துக்குமார் அவர்கள் “உங்கள் இடம்” என்ற பகுதியில் தனது ஆழமான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். அதை அப்படி யே இணைய வாசகர்களாகிய உங் கள் பார்வைக்கு வெளியிடுகிறோம்.

அத்தகைய‌ நல்ல விமர்சனங்களை தெரிவித்த வாசகர் திரு. முத்துக்குமார் அவர்களுக்கு விதை2விருட்சம் இணையம் சார்பிலும் விதை2விருட்சம் வாசகர்கள் சார்பிலும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

வாசகர் திரு. முத்துக்குமார் அவர்கள் தனது விமர்ச னங்களை உங்கள் இடம் பகுதியில் வெளி யிட்டுள்ளார். இதோ வாசகரின் விமர்சனம் கீழே வெளியிட்டுள் ளோம். நீங்களும் படித்து, உங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண் டுகிறோம்.

எல்லாமே நன்றாக உள்ளது பாராட்டுக்கள்..தயாரிப்பு சம்பந்தமான விவரங்கள், உதாரணமாக சர்க்கரை எப்படி உற்பத்தி செய்கிறார் கள், மோட்டார் பைக் எப்படி செய்கிறார்கள் போன்ற Continue reading

விதை2விருட்சம் இணைய வாசகி சகோதரி “சுகப்பிரியா” அவர்களின் விமர்சனம்

ந‌மது விதை2விருட்சம் இணைய வாசகி சகோதரி சுகப் பிரியா அவர்கள் உங்கள் இடம் ன்ற பகுதியில் தனது ஆழமான விமர்சனங்களை வெளியிட்டு ள்ளார். அதை அப்படியே இணைய வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறோம்.

அத்தகைய‌ நல்ல விமர்சனங்களை தெரிவித்த சகோதரி சுகப்பிரியா அவர்களுக்கு விதை2விருட் சம் இணையம் சார்பிலும் விதை2விருட்சம் வாசக ர்கள் சார்பிலும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.

சகோதரி சுகப்பிரியா அவர்கள் தனது விமர்சனங் களை உங்கள் இடம் பகுதியில் வெளி யிட்டுள்ளார். இதோ வாசகியின் விமர்சனம் கீழே வெளியிட்டு ள்ளோம். நீங்களும் படித்து, உங்களது கருத்துக் களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண் டுகிறோம்.

“”விதை2விருட்சம் இணையம் எந்த வயதினரும் படிக்கும் வண்ண‍ம் உள்ள‍து.

உதாரணமாக‌,

குழந்தைகளுக்கு தேவையான Continue reading

இணைய இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன்படுத்த

கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளு க்கு நாள் புது புது வசதிகளை அறிமுக படுத் துவதால் அனைவரும் ஜி மெயிலை பயன் படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத் தில் நமக்கு ஏதேனும் முக்கியமான ஈமெயி ல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணினி யில் இணைய இணைப்பு துண் டிக்க பட்டிருக்கும் அல்லது Continue reading

புதிய துணைப் பெயர்கள் இணைய முகவரியில் …

இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர் களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர். தொடக்கத்தில் .com, .org, and .net போன் ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர் களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனு மதிக்கப்பட்டன. தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இது வரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு Continue reading

இணைய வழியில் வங்கிகள்

இணையம் வழியாக வங்கி பரிமாற்றங்களை மேற்கொள்வதில், எச்.டி.எப்.சி. வங்கி முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்ற அமைப்பு தெரிவித் துள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அடுத்த இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் வருகின்றன.

பயனாளர் ஒருவர் ஒரு மாதத்தில், சராசரியாக ஏழு முறை எச்.டி.எப்.சி. வங்கியின் இணைய தளத்தைப் பயன்படுத்துகிறார். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தளம் ஒருவரால் ஐந்து முறை யும், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க் தளம் நான்கு முறையும் Continue reading