குழந்தைகளுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்

எந்த வயதில் குழந்தைகளுக்கு யோகாசனம் செய்யக் கற்றுத் தரவேண்டும்? அவர்களுக்குரிய பிரத்யேக  யோகாசனங்கள்
 
இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய Continue reading

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள …

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கை கொடுக்கும் இணைய தளங்க ளின் வரிசையில் பாலிஸ் பீக்ஸ் (polyspeaks.com) இணைய தள மும் சேர்ந்திருக்கிறது.  ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல் லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பு ம் மொழியில் பயிற்சி பெற உதவு கிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை Continue reading

உடலை நேசி: நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண் மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.

அதிக எடை இதற்கு முக்கி யமான எதிரியாகும் எங்கு பார்த்தாலும் எடை குறைப்பு பற்றிய பேச்சு, விளம்பர ங்கள், தொலைக்காட்சியும், திரை ப்படங்களும் தினமும் உயரமான, எடை குறைவுள்ள மாடல் களையும், நடிகர்களையும் பார்த்துப் பார்த்து, ஒல்லியாக இருப் பதே அழகு என்ற எண்ணம் நம் மனதில் Continue reading

அறிவியலைக் கற்றுக்கொடுக்கும் டிவிடிக்கள்

சிறுவர்களுக்கும், பள்ளி மாணவர் களுக்கும், அவர்களின் அறிவுத் தேடலுக்குத் உதவிடும் வகையில், பெப்பில்ஸ் நிறுவனம் பல டிவிடிக்களை வெளியிட்டு வருகிறது. அண் மையில் அறிவியல் கூற்று க்கள் பலவற்றை, சிறுவர்கள் அவற்றைக் கற்றுக் கொள் ளும் வயதுவாரியாகப் பிரி த்து, மூன்று டிவிடிக்களை Science Experiments என்ற தலைப்பில் வெளியிட்டு ள்ளது. இவை 5 வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கான மூன்று டிவிடிகளாகும்.
அடிப்படை அறிவியல் கோட்பாடு களை, எந்த பரிசோதனைக் கூடத்திற்கும் செல்லாமல் Continue reading