ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்…

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால். . .

1993ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நவம்பர் 1993-ல் Continue reading

தொடரும் பலாத்காரங்கள்- பீதியில் நடிகைகள் – குவியும் புகார்கள் – திணறும் காவல்துறை

தொடரும் பலாத்காரங்கள்… பீதியில் நடிகைகள்… குவியும் புகார்கள்… திணறும் காவல்துறை

தொடரும் பலாத்காரங்கள்… பீதியில் நடிகைகள் … குவியும் புகார்கள்…. திணறும் காவல்துறை

கேரளாவில் ஓடும் காரில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டார். இந்த Continue reading

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்த‍ நடிகை மரணம்! – கொலையா? தற்கொலையா? – காவல்துறை விசாரணை

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, சன் டிவியில் சீரிய ல்களில் நடித்தவரும் Continue reading

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

காவல் துறையில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்று நம்மிடம் யாராவது கேட்டால், அது சட்ட‍ம் ஒழுங்கு, குற்ற‍ப்பிரிவு, போக்குவரத்து காவல் என்று இந்த Continue reading

நடிகை அபிராமி, காவல்துறை அதிகாரியா? – புதிய செய்தி!

நடிகை அபிராபி காவல்துறை அதிகாரியா னார்! – புதிய செய்தி!

விருமாண்டி படத்தின் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி. 6 வருடங்களுக்கு முன்பு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு அமெரிக்காவில் செட் டிலாகிவிட்டார். மீண்டும் நடிக்கும் ஆசையில் திரும்பியவருக்கு ஒரே ஒரு டி.வி . சேனல் நிகழ்ச்சி மட்டும் கிடைத்தது. அது வும் முடிந்து விட்டது.

இதனால் மீண்டும் ஏமாற்றத்துடன் அமெரிக் கா திரும்பியவரை திரும்ப அழைத்துக் கொ ண்டது சொந்த மாநிலமான கேரளா. தமிழ் நாட்டில் திலகவதி போன்று கேரள மாநிலத்தி ன் முதல் ஐ.பி.எஸ் அதிகாரியான குட்டியம்மா வின் வாழ்க்கை அங்கு டிரைவர் ஆன் டூட்டி என்ற பெயரில் Continue reading

“Zee TV” பகிரங்க குற்ற‍ச்சாட்டு! – கொலையை, குற்ற‍வாளியே ஒப்புக்கொண்டபின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?! – – வீடியோ

சென்ற வாரம் ஒளிபரப்பான, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், தனது கணவனை தனது Continue reading

‘அஞ்சலி’ தற்கொலை – கதறி துடித்த‌ காதலன் – காவல்துறை தீவிர விசாரணை!

க‌டந்த 18 ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் சென்னை அண்ணா மேம் பாலத்தில் இளஞ்சிவப்பு நிற த்தில் டி-சர்ட்டு ம், கருப்பு நிற ஜீன் ஸ் பேண்ட்டும் அணிந் திருந்த இளம்பெண் ஒருவர் ஆவேசமாக வும், கண்ணீருடனும் செல்போனி ல் பேசிய படி அங்கும், இங்குமாக நடந்து கொண்டிரு ந்தார். திடீரெ ன்று அந்த பெண் மேம்பாலத் தின் கைப்பிடிசுவர்மீது ஏறி உட்கார்ந் தார். இதைப்பார்த்த அந்த வழியா க சென்றவர்கள் அவரை கீழே இற ங்கும்படி கூறினார்கள். ஆனால் அந்தப் பெண் பாலத்தின் 20 அடி உயரத்தில் இருந்து தலைகுப்புற கீழே குதித்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அந்த பெண் Continue reading

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கைது செய்வது எப்படி?

வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ Continue reading

காவல்துறைக்கே அவப்பெயர் ஏற்படுத்தும் காவலர் – வீடியோ

 

சாலையின் நடுவே நின்று, அல்லும்பகலும் அயராது வாகனப்போக் கு வரத்தை சீர்செய்யும் போக்குவரத்து காவலர்கள் மத்தியில் இது போன்ற ஒரு சிலரால் Continue reading

“இங்கப் படுக்கணும்னா நாலணா கொடு”! கவியரசு கண்ண‍தாசனை மிரட்டிய காவல்துறை

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமி ன்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலை க்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடு திக்குப் போக வேண்டும். இரவு மண்ண‌டி வரை நடந்து போக முடி யாது. அதனால் கடற்கரையில் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (17/06): “உன் கணவன் பிரச்னையை, எடுத்தேன் – கவிழ்த்தேன் என கையாளாதே மகளே!”

 

அன்புள்ள அம்மா —

நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு வயது 30. திருமண மாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பு முடிந்த, அடுத்த மாதம் முதல், இன்று வரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண வருக்கு, 34 வயது. இரண்டு தங் கைகள்; திருமணமாகி விட்டது. என் கணவர் முன்கோபக்காரர். அவர், வீட்டிற்கு ஒரே பையன் என்பதால், மிகவும் செல்லமாக வும், தவறை சுட்டிக்காட்டி திரு த்தவும் பெற்றோர் முற்படவில் லை. அவரே சரியாகி விடுவார் என்றனர். அதற்கு இடையூறாக நான் வந்தேன். “குடிமகன்’களை க ண்டால், குழந்தை பருவத்திலேயே வெறுப்பவள் நான். என் கணவர், வாரந்தோறும் நண்பர்களுடன் சென்று மது அருந்துவார். இதனால், எங்களுக்குள் சண்டை வரும், பின் சமாதானம் ஆவோம். தற்போது, வார நாட்களிலும் ஆரம்பித்து விட்டார். சண்டை பலமானது, 15 நாட் கள் பேசாமல் Continue reading