அன்புடன் அந்தரங்கம் (17/06): “உன் கணவன் பிரச்னையை, எடுத்தேன் – கவிழ்த்தேன் என கையாளாதே மகளே!”

 

அன்புள்ள அம்மா —

நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு வயது 30. திருமண மாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பு முடிந்த, அடுத்த மாதம் முதல், இன்று வரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண வருக்கு, 34 வயது. இரண்டு தங் கைகள்; திருமணமாகி விட்டது. என் கணவர் முன்கோபக்காரர். அவர், வீட்டிற்கு ஒரே பையன் என்பதால், மிகவும் செல்லமாக வும், தவறை சுட்டிக்காட்டி திரு த்தவும் பெற்றோர் முற்படவில் லை. அவரே சரியாகி விடுவார் என்றனர். அதற்கு இடையூறாக நான் வந்தேன். “குடிமகன்’களை க ண்டால், குழந்தை பருவத்திலேயே வெறுப்பவள் நான். என் கணவர், வாரந்தோறும் நண்பர்களுடன் சென்று மது அருந்துவார். இதனால், எங்களுக்குள் சண்டை வரும், பின் சமாதானம் ஆவோம். தற்போது, வார நாட்களிலும் ஆரம்பித்து விட்டார். சண்டை பலமானது, 15 நாட் கள் பேசாமல் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (10/06): நாட்டைக் காப்பாற்றும் நீங்கள், உறவுமுறை பவித்திரங்களை நாசப்படுத்தி உள்ளீர்!

 

அன்புள்ள சகோதரிக்கு —

எனக்கு வயது, 38. என் மனைவிக்கு வயது, 24. எங்களுக்கு திரு மணமாகி, எட்டு மாதங்கள் ஆகின்றன. நான் ராணுவத்தில் பணி செய்து, சமீபத்தில் ஓய்வு பெற்று, வங்கி ஒன்றில், இரவு நேர காவலர் பணி செய்கிறேன். என்னுடைய சகோதரிகளின் திருமணம் நடத்த வேண்டிய காரணங்களால், என்னுடைய திருமணம் மிகவும் தாமத மாக வே நடந்தது. மனைவி, தற் போது கர்ப்பிணியாக உள்ளாள்.

நான் திருமணம் செய்தது, மிக வும் ஏழ்மையான குடும்பத்தில். மனைவியின் தாயார், எங்களுக் கு தூரத்து உறவினர்; எனக்கு ச கோதரி முறையும் கூட. அவர் தன்னுடைய, 15வது வயதில், 35 வயது ள்ளவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னுடைய மாமனார், மும்பையில் மருத்துவ பிரதிநிதியாக பணிபுரிகிறார். ஆறு மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார். அவர் சம்பளம், அவரு டைய செலவு மற்றும் அவரது மருந்து, மாத்திரைக்குத்தான் சரியாக இருக்கும்.

ஒரு வாரம் வீட்டில் இருப்பார்; பிறகு மும்பை செல்வார். என் மனை வி பூக்கடை ஒன்றில், வேலை செய்து வருவதால், அந்த வருமான த்தில்தான் தாய், மகளின் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (03/06): “உன் மகன்களின் ஒப்புதலோடு, மறுமணம் செய்து கொள்”

 

அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம்.

நான், 36 வயது இளம் விதவை. நான்கு மகன்களுக்கு தாய். என் வாழ்வில், 9ம் வகுப்பு படிக்கு ம் வரை தான், மகிழ்ச்சி என்ப தே இருந்தது. அதன்பின் நட ந்தது எல்லாமே சோக மயம் தான். நான், 9ம் வகுப்பு படிக் கும்போது, என்மீது அன்பு செ லுத்திய, என் அருமை அப்பா, விபத்தில் இறந்து விட்டார். நிறைய படித்து, உயர் அதிகா ரியாக வரவேண்டும் என்று கனவு கண்டிருந்த எனக்கு, அம்மாவின் அடாவடித்தனத் தால், 10ம் வகுப்பு முடித்தது மே, சரியாக விசாரிக்காமல் குடிப் பழக்கமும், நிரந்தர வே லையும் இல்லாத ஒருவருட ன் திருமணம் நடந்து, சென்னை வந்து சேர்ந்தேன்.

வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாத பருவத்தில், திருமணம் என்ற போர்வையில் தள்ளி, பாழும் கிணற்றில் விழுந்த எனக்கு, கணவனின் அன்பு கிடைக்காத நிலையில், தொடர்ந்து அம்மாவின் அடிமையாகவே இருந்தேன். குழந்தை பெற்றுக் கொள்வதை கூட, என் தாயும், மாமியாரும் தான் முடிவு செய்தனர். எனக்கு அடுத்தடு த்து, நான்கு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். சரியாக ஏழு ஆண்டுகள் முடிவதற்குள், என் Continue reading