அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுக்குப்பின் 1972-ல் முதலமைச்சராக பதவியேற்றபோது கலைஞர் செய்த சாதனைகள்

அண்ணாவின் மறைவுப் பிறகு 1969 பிப்ரவரி 10-ல் முதலமைச்சர் அரியணையில் Continue reading

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் Continue reading

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை உச்ச‍ நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . .

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீ ட்டு வழக்கில் Continue reading

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் பல்வேறு பிரிவுகள் – ஒரு பார்வை

காவல் துறையில் எத்த‍னை பிரிவுகள் இருக்கின்றன என்று நம்மிடம் யாராவது கேட்டால், அது சட்ட‍ம் ஒழுங்கு, குற்ற‍ப்பிரிவு, போக்குவரத்து காவல் என்று இந்த Continue reading

விநாயகர், தமிழ்நாட்டுக்கு எப்போது யாரால் வந்தார் ? – அரிய ஆன்மீகத் தகவல்

விநாயகர், தமிழ்நாட்டுக்கு எப்போது யாரால் வந்தார் ? – அரிய ஆன்மீகத் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் நமது இந்தியர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் இந் துக்கள் அனைவரும் சீரும்சிறப்புமாக கொ ண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி திருவிழா இந்நாளில் காலையி லேயே எழுந்து குளித்து விட்டு, கடைக்குச் சென் று விநாயகர் சிலையையும் அதற்குரிய பூஜை பொருட்களையும் வாங்கிவந்து வீட்டில் வைத்தும் விநாயக ருக்கு பிடித்த கொழுக்கட்டை உட்பட பல வகை Continue reading

தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்

இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில் பார்க்காமல் ஆன்லைன் மூலம் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான் றிதழ், வருமானச் சான்றிதழ், No Graduate போன்றச்சான்றிதழ்களை பெற முடியும்.  மேலும் பிற்படுத்த ப்பட்டோர் (ம) மிகவும் மேலும் பிற் படுத்தப்பட்டோர்க்கான கல்வி உத வித்தொகை கிடைக்க வழி செய் யப்படும். பின்தங்கியவர்களுக்கு திருமண உதவிக்கும் இதில் Continue reading

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்க ளும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?

கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் Continue reading

பெண்கள் விளையாடும் “பல்லாங்குழி” விளையாட்டு – வீடியோ

பல்லாங்குழி என்பது, பொது வாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு.

முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கரு வுற்ற பெண்கள் அமர்ந்து பொ ழுதுபோக்குவதற்கும் இந்த விளையா ட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணு க்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங் குழியும் ஒன்றாக இட ம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி தேவநேயப் பாவாணர் ‘தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்’ என்ற Continue reading

கலைஞர் வழியில் ஜெயலலிதா. . .

மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பார்கள். ஆனால், அந்த மாற்றம் கூட ஒரு நாள் மாறிவிடும். மாறவே மாறா த பெருமை எனக்கு மட்டும்தான் என்று இந்த உலகிற்கு பறை சாற்றி உள்ளார் தைரியலட்சுமி ஜெயலலிதா.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் கூட்டணி என்பது சட்டமன்றத் தேர்தலுக்கும், நாடா ளுமன்றத்தேர்தலுக்கும் மட்டும் தான், உள் ளாட்சி தேர்தலுக்கில்லை என்று சொல்லி காங்கிரஸை கழட்டி விட்டார் கலைஞர். இப்போது ஜெயலலிதாவும் கலைஞரை பின்பற்றி கூட்டணி கட்சி களுக்கு ஆப்படி த்துள்ளார்.

ஆம்….தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் உள் ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிக்கும் தன்னிச்சையாக மேயர் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியி னருக்கு குறிப்பாக விஜயகாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித் துள்ளார் ஜெ. இப்படி கூட்டணி கட்சியினரை அவமதிப்பதும், அசிங் கப்படுத்துவதும் ஜெ.,க்கு ஒன்றும் Continue reading

காவேரி ஆற்றின் வரலாறு

கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யில் இருக்கும் பிரம்ம கிரியில் தலைக்காவிரி என்னும் இட த்தில் காவிரி உருவாகிறது.

பிறப்பிடம்:-

இந்தியத் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அது கர்நாடக மாநிலத்திலுள் ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச்சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் Continue reading

பெற்ற மகளையே விபச்சாரத்தில் தள்ளிய பெற்றோர் – வீடியோ

விஜய் டிவியில் நடந்தது என்ன? என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கொடுமை சம்பவம் இது. வேறு எங்கோ அல்ல தமிழ்நாடு கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்த கொடுமை. இந்த வீடியோவை பார்த்துவிட்டு தங்களது கோபத்தி னையும், அதிர்ச்சியையும் இங்கே தங்களுடைய கருத்துக்களாக பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு – தயவு செய்து தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது நாகரீக வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

CLICK Continue reading

நோய்த்தடுப்பு ஆற்றல் கொண்ட வெற்றிலை

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன் பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத் தப்படும் தாவரங்களில் வெற்றிலை யும் ஒன்றாகும். கிமு 2-ம் நூற்றா ண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகாவம்சம் என் னும் நூலில் வெற் றிலை மெல்லுவது பற்றி குறிப் Continue reading