சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து Continue reading

8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன்

8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன் 

8 முக்கிய ஆவணங்கள் – சொத்து வாங்குவதற்குமுன் 

ஒரு வித பதட்டத்தையும், மகிழ்ச்சியையும் சேர்ந்த உணர்வை முதன் முதலாக Continue reading

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்

நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக Continue reading

அனைத்து ஆவணங்களிலும் உங்கள் கையெழுத்து ஒரே நேரத்தில் பதிந்திட‌ . . .!

மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல் லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண் டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இத னால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெ ண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டு மே செலவாகும். ஒரு அலுவ லகத்தில் இருக்கும் பணியாள ர்களுக்கு ஒரு செய்தியை மேல் அலுவலரின் கையெப்ப த்தோடு, அனுப்ப வேண்டுமெ னில் சாதர ணமாக கையெப்ப ம் இட்டோ அல்லது கையெப் பத்தை நகல் எடுத்து ஒட்டி யோ அனுப்பிவிட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக Continue reading

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.
.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை Continue reading

புதிய 6-iv மேசை கணினிகளை களமிறக்க இருக்கும் “HP” நிறுவனம்

எச்பி நிறுவனம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தியா தர இருக்கிறது. அது என்னவென்றால் எச்பி புதிய 6 ஐவி மேசை கணினிகளை கள மிறக்க இருக்கிறது என்பதாகும். ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வரும் இந்த கணினிகளுக்கு இப் போதே பலத்த எதிர்பார்ப்பு நிலவு கிறது.

 
இந்த 6 மாடல்களில் ஒன்றான ஓம்னி 220க்யுடி மாடல் சூப்பரான டிசைனுடன் பீட்ஸ் ஆடியோ கொண்டு வருகிறது. இதன் தொடக்க விலை ரூ.50000 ஆகும்.
 
அடுத்ததாக Continue reading

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் வாங்க என்ன வழிமுறை? எந்தெந்த பாலிசிகளுக்கு கடன் கிடைக்கும்

இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது நம் உயிருக்குப் பாதுகாப்பு தரும் இன்றியமையாத விஷயம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நமக்கு அவசரமாகப் பணம் தேவை ப்படும் சமயத்தில் ஆபத்பாந் தவனாக வந்து உதவுகிற நண்பனாகவும் இன்ஷூரன் ஸ் பாலிசிகள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரி யாது.

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் வாங்க என்ன வழி முறை? எந்தெந்த Continue reading

பட்டியலை டேபிள் ஆக்க

வேர்ட் ஆவணங்களில், பட்டியல்கள் தகவல்களைத் தருவதில் நல்ல வடிவை மேற்கொண் டுள்ளன. ஆனால் இவையே ஒரு டேபிளாக அமையுமா னால், இன்னும் நல்ல முறை யில் தகவல்களைக் காட்டும் வகை புலப்படும். பட்டியல் அமைக்கப்பட்ட பின்னர் அவற்றை அப்படியே டேபிள் ஆக மாற்ற முடியுமா? முடி யும் என வேர்ட் அதற்கான வழிகளைக் கொண்டுள்ளது. எளிதான அந்த வழிகளை இங்கு காணலாம்.

1.முதலில் மாற்ற வேண்டிய பட்டியலைத் தேர்ந்தெடுக்க வும்.

2. அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும்.

3. அடுத்து டேபிள்ஸ் குரூப்பில் (Tables group) உள்ள டேபிள் (Table) ஆப்ஷனில் Continue reading

பங்குச் சந்தையில் போலி புரோக்கர்களை அடையாளம் காண்பது எப்ப‍டி?

  • போலி புரோக்கர்கள் செபி பதிவு எண் இல்லாமல் இருப்பார்கள்.
  • ரசீதுகள், கான்ட்ராக்ட்டுகள், ஆவண ங்கள் என வியாபார ரீதி யாகக் கொடு க்க வேண்டிய எதையுமே உங்களுக்கு த் தரமாட்டார்கள், அல்லது எல்லாவற் றையும் துண்டுக்காகிதத்தில் மட்டுமே குறித்துத் தருவார்கள்.
  • டிரேடிங் டெர்மினலை கண்ணில் காட் ட மாட்டார்கள். டிரேடிங் டெர்மினலி ல் வரும் புரோக்கர் ஐ.டி-யும், அவர்கள் சொல்லும் புரோக்கர் ஐ.டி-யும் வித்தி யாசப்படும்.
  • கே.ஒய்.சி. படிவம் பற்றி கண்டு கொள் ளவே மாட்டார்கள்.
  • எஃப் அண்ட் ஓ-விற்கு மார்ஜின் கேட்க மாட்டார்கள். பண Continue reading

சில பயனுள்ள விண்டோஸ் ரன் கட்டளைகள்

விண்டோஸில் Run என்னும் வசதியை பற்றி பலரும் அறிந்திருப் போம். எந்த ஒரு அப்ளிகே ஸனையும் விரைவில் திறக்க பயன் படுகிறது. உதாரணமாக கால் குலேட்டர் வேண்டு மானால் Run விண்டோ  திறந்து Calc என டைப் செய்து Enter தட்டினால் போதும்.

இது போல பல கட்டளைகள் உள்ளன.அவற்றில் Continue reading

எண்களை எழுத்தில் மாற்ற …

உங்கள் ஒர்க் ஷீட்டில் பல செல்களில் டேட்டா மதிப்புகள் எண்களில் தரப்பட்டுள்ளன. நீங்கள் இதனை எழுத்துக்களில் டெக்ஸ்ட்டாக மாற்ற எண்ணுகிறீர்கள். எப்படி இந்த மாற்றத் தினை ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.

இதற்குப் பல வழிகள் உள்ளன.
1. முதலில் நீங்கள் மாற்ற விரும்பும் செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.
2. Format மெனுவில் இருந்து Cells என்பதை அடுத்துத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே Continue reading

இலங்கைத் தமிழர்கள் 45 பேர் கைது . . .

தாய்லாந்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் நுழைந்த இலங்கைத் தமிழர்கள் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையேயான சண்டை முடிந்த பிறகு, ஏராளமான தமிழர்கள், பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த ஆகஸ்டில், கனடாவில், 500 தமிழர்கள் தஞ்சம் புகுந்தனர். இவர்கள், மூன்று மாத காலம் தாய்லாந்தில் தங்கியிருந்துள்ளனர்.கடந்த அக்டோபரில், தாய்லாந்து போலீசார் இரண்டு கட்ட நடவடிக்கைகளில், 200 தமிழர்களை கைது செய்தனர். இதில், சிலர் சுற்றுலா விசா வைத்திருந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று, பாங்காக் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் இலங்கைத் தமிழர்கள் அதிகம் பேர் தங்கியிருந்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசார், உரிய ஆவணங்கள் இன்றியும், விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்த 45 தமிழர்களை கைது செய்தனர்.


thanks dinamalar