சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து Continue reading

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

கூட்டுப்பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற முடியுமா?

கூட்டுப்பட்டாவை தனிப்பாட்டாவா மாற்ற முடியுமா முடியாதா என்பதை Continue reading

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்

நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக Continue reading

சொத்து வாங்கும்போதே ‘பட்டா’வும் வாங்க வேண்டுமா? அல்லது பின்னர் வாங்கிக் கொள்ளலாமா?

சொத்து வாங்கும்போதே பட்டாவும் வாங்க வேண்டுமா? அல்லது பின்னர் வாங்கிக்கொள்ளலாமா ?

சொத்து வாங்கும்பொழுதே பட்டா தேவையா? அல்லது பின் னர் வாங்கிக் கொள்ளலாமா? பட்டா எப்படிப் பதிவு செய்யப்படு கிறது என்று நம்மில் பல கேள்விகள் எழுகின்றன என்பது கண் கூடு. இதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ளும் வழிமுறைகளை நாம் முதலில் அறிந்து கொள்ள Continue reading

பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடை யிலான கொடுக்கல் வாங்க ல் நிகழ்வாக மட்டுமில்லாம ல், அது நாட்டின் பொருளா தார வளர்ச்சியின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களு க்கு சட்டபாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு  நடவடிக்கைக ளை எடுத்து வருகிறது.மன்னராட்சிகாலத்தில் இருந்தே சொ த்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான Continue reading

சொத்து ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும்

சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இருநபர்களுக்கு இடையிலா ன கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி யின் முக்கிய  அளவுகோலாக பார்க்கப்படு ம் வகையில் முக்கியத்துவம் பெற்று விட்டது.
.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங் களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடு த்து வருகிறது. மன்னராட்சி காலத் தில் இருந்தே சொத்து  பரிமாற்றங்க ளை Continue reading

நம்மிடம் உள்ள‍ முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால், திரும்ப பெறுவது எப்ப‍டி?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரய ப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத் தைத் தொலைத்துவிட்டு பலரும் தவி ப்பதை நாம் பார்க்கலாம். அப்படி தொ லைந்து போனால் அல்லது மழையி ல் நனைந்து கிழிந்து அழிந்து போனா ல் அவற்றை திரும்பப் பெறுவது எப்ப டி என்பதை இங்கே தெரிந்துகொள்ள லாம்.
 

இன்ஷூரன்ஸ் பாலிசி!

 

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்ட வை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, Continue reading

உங்களுக்கு சொந்தமான நிலம் இருக்கிறதா? அதை பாதுகாக்க‍ இதோ வழிமுறைகள்

உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை (நன்செய் /புன் செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர் களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.  இல் லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால், அதன்மூலம் கூட அவ ர்கள் நிலத்திற்கு Continue reading

தமிழகத்திலுள்ள‍ விவசாய நிலங்களின் பட்டா / சிட்டா விவரங்களை அறிய . . .

தமிழ் நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் “அ”பதிவேட்டின் படி நில விவரங்க ளை கீழுள்ள‍ லிங்குகளை கிளிக் செய்து Continue reading