நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி

நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி

நடிகை மியா ஜார்ஜ்-ஐ தேர்தல் தூதுவராக நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி

தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில Continue reading

இந்தியா – விண்வெளி போருக்கு தயார் – பிரதமர் அதிரடி – மிரண்ட உலக நாடுகள்

இந்தியா – விண்வெளி போருக்கு தயார் – பிரதமர் அதிரடி – மிரண்ட உலக நாடுகள்

இந்தியா – விண்வெளி போருக்கு தயார் – பிரதமர் அதிரடி – மிரண்ட உலக நாடுகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2019 ஜுரம் நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது. சில Continue reading

அதிர்ச்சியில் ஜெயலலிதா- திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக

அதிர்ச்சியில் ஜெயலலிதா . . . திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக•

அதிர்ச்சியில் ஜெயலலிதா . . . திமுக.வின் நூதன பிரச்சாரத்தால் விழிபிதுங்கி நிற்கும் அதிமுக•

இந்த மாதம் 16 ஆம் தேதி அன்று நடைபெற விருக்கும் தமிழக சட்ட‍மன்ற பொதுத்தேர்ல் 2016-இல் தமிழகத்தில் உள்ள‍ அனைத்து கட்சிகளை தத்தமது தேர்ல் வாக்குறுதிகளை அறிவித்து, தேர்தல் பிரச்சாரங்களில் சூறாவளி பயணம் மேற்கொண்டு வாக்குகள் சேகரித்து வருகின்றன• இந்நிலையில் Continue reading

ஆளுங்கட்சிக்கு எதிரான அலையா?

தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும், மக்களிடையே காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை யால், அ.தி.மு.க., தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கும் வகை யில், மகத்தான வெற்றி பெற்றுள் ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தடை, விலைவாசி உயர்வு, குடும்ப ஆதிக் கம், கட்டப் பஞ்சா யத்து ஆகிய வை, தி.மு.க., தோல்விக்கு வழி வகுத்து ள்ளது.

கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இல வச திட்டங்கள், கூட்டணி கட்சியின் பலம், திருமங்கலம் பார்முலா ஆகி யவை தங்களுக்கு வெற்றி வாய்ப் பை உறுதியாக பெற்றுத்தரும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நம்பி வந்தன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி யில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வெளி யிடப்பட்ட கருத்துக் கணிப் புகளிலும், இரு கூட்டணிகளும் சம அளவுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவே தெரிவிக் கப்பட்டன. ஆனால், கருத்துக் கணிப்புகளை தோற்கடித்து, அரசியல் பார்வை யாளர்களையும், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அ.தி. மு.க., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ள்ளது. தமிழகத்தின் அமைச்சர் கள் பலரும் தோல்வியை தழு வியுள்ளனர். காங்கிர ஸ் மற்றும் பா.ம.க., கட்சிக்கும் மிகப்பெரிய Continue reading

தி.மு.க., உற்சாகம்: ரகசிய சர்வே முடிவால் . . .

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என, ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்தப்பட்டதால், கடைசி கட்ட தேர்தல் நட ந்து முடியும் வரை, ஓட்டுப்பதிவுக்கு பின்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூ டாது என, Continue reading

தேர்தல் விதிமுறை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

  • பிரசாரத்தின் போது, சாதி, மத, மொழி உணர்வுகளை தூண் டும் வகையில் பேசி னாலோ அல்லது இறை யாண்மையை பாதிக்கும் வகையில் பேசினாலோ இந்திய தண்டனை சட்டம், பிரிவு-125, 153.(ஏ) மற் றும் 153.(பி) யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
  • பொது இடங்களில், சுவர் விளம்பரம் மற்றும் Continue reading

தேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகள் : தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட் டணிகளை உறுதி. வேட் பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும். தேர்தல் நடைபெறுவதற்கு இன் னும் சில நாட்களே உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல், பிரசாரம், பொதுக் கூட்டங்கள் உள்ளிட்ட பணி களில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு  .

தேர்தலை அமைதியான முறையில் Continue reading

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தேதி அடுத்த மாதம் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.   என வே புதிய ஆட்சி மே 13-ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். எனவே 2011-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலுக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சமீ பத்தில் வெளியிடப்பட்டு விட்டது. சட்டசபை தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி றது. வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் பற்றிய பட்டியலும் Continue reading

தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி சென்னை வருகை

அடுத்த ஆண்டில் நடை பெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில கட்சிகளுடன் ஆலோசனை ந‌டத்த, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி சென்னை வந்துள்ளார் காலையில் நடைபெறும் கூட்டத்தில், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தும் குரேஷி, பிற்பகல் வாக்கில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை உயரதிகாரிகள் கலந்து ‌கொள்ளும் கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆ‌லோசனை நடத்துகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன•

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/

Flash News in Tamil

சிறுவனை கட்டிப்போட்டு சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில்  படுகொலை; வேன் டிரைவர்கள் வெறிச்செயல் அம்பலம்

குழந்தைகள் கடத்தலை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் கட்டாய கண்காணிப்பு கேமரா; கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவு

மகாராஷ்ட்டிர முதல்வர் விவகாரம் : என்ன செய்வது ? மத்திய அமைச்சர்கள் ஆவணங்கள் பரிசீலிப்பு

பீகாரில் 4 ஆவது கட்ட‍ வாக்குப்பதிவு – குண்டு வெடித்த‍து.

இந்திரா காந்தி விருதை இசைப்புயல் ஆஸ்கார்நாயகன் ஏ.ஆர்.ரகுமானுக்கு  பாரத பிரதமர் மன்மோகன்சிங் வழங்கினார்

நேரில் செல்லத்தேவையில்லை: 6400 தனியார் பள்ளிகளுக்கு 3 மாதத்தில் கட்டணம் நிர்ணயம்; புதிய தலைவர் ரவிராஜபாண்டியன் பேட்டி

வில்லன் நடிகர் மிரட்டல்: என் மகளுக்கு பாதுகாப்பு வேண்டும் நடிகையின் தந்தை பேட்டி

சவான் மீது ஊழல் புகார்: மத்திய மந்திரிகளுடன் சோனியா ஆலோசனை

தொடர் விலை ஏற்றம்: தங்க நாணயங்கள் வாங்க பெண்கள் ஆர்வம்; கம்பெனி பங்குகளை விட அதிக லாபம்

சென்னையில் ரூ.15 கோடியில் மகளிர் சுயஉதவி பொருட்கள் விற்பனை வளாகம்: கருணாநிதி இன்று மாலை திறக்கிறார்

டெல்லியில் தலைவர்கள் முற்றுகை: தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம்?

முத்தமிடும் படத்தை காட்டி மிரட்டினார்: அறையில் பூட்டி வைத்து “செக்ஸ்” சித்ரவதை வில்லன் நடிகர் மீது நடிகை புகார்

தலைப்புச் செய்திகள்

இன்று – தற்போதைய முக்கிய தலைப்புச் செய்திகள்

  • எரிபொருள் தேவை 40 சதவீதம் அதிகரிக்கும் : பிரதமர்
  • சவான் விவகாரம் : பிரணாப் – அந்தோணி ஆலோசனை
  • கோல்ப் : முதலிடத்தை இழந்தார் டைகர்உட்ஸ்
  • ஜம்முவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் : சிதம்பரம் ஆலோசனை
  • இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு
  • பீகாரில் மாவோயிஸ்டுகள் வன்முறை : பாலம் தகர்ப்பு
  • பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றம்
  • சந்தனக்கூடு ஊர்வலம் : ஏர்வாடியில் கோலாகலம்
  • கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
  • தேர்தல் விதிமுறைகள் மீறல் : சர்ச்சையில் லாலு
  • 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு : வரும் மூன்று மாதங்களில் உருவாகும்
  • தேர்தல் விதிமுறைகள் மீறல் : சர்ச்சையில் சிக்கினார் லாலு
  • பீகார் 4ம் கட்ட தேர்தல் : ஓட்டுப்பதிவு தொடங்கியது
  • ஸ்ரீபெரும்புதூரில் தனியார் தொழிற்சாலையில் இளம்பெண் பலி
  • ஈராக்கில் சர்ச்சிற்குள் பிணைக்கைதிகளாக இருந்த 100 பேர் விடுவிப்பு
  • பஸ்கள் நேருக்குநேர் மோதல்:பலி எண்ணிக்கை உயர்வு
  • தலைநகரங்களில் பாரதிய ஜனதா போராட்டம்
  • ராமதாஸ் சகோதரர் மகன் காங்கிரசில் இணைகிறார்