தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தேதி அடுத்த மாதம் அறிவிப்பு

தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே 12-ந்தேதியுடன் முடிவடைகிறது.   என வே புதிய ஆட்சி மே 13-ந் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும். எனவே 2011-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலுக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் சமீ பத்தில் வெளியிடப்பட்டு விட்டது. சட்டசபை தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி றது. வாக்குச் சாவடிகள் அமைப்பதற்கான இடங்கள் பற்றிய பட்டியலும் Continue reading

வடபழனி முருகன் கோவில்: சிறப்பு ஏற்பாடு

 

வடபழனி முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மூலவருக்கு அதிகாலை 3 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது. 1-ந்தேதி அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்ந்து தரிசனத்திற்கு திருக் கோவில் நடை திறந்து இருக்கும். அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை வெள்ளி நாணயத்தில் அலங்காரம் செய்யப்படுகிறது. பகல் 1 மணி முதல் மாலை 4 மணிவரை தங்க கவசம் அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வர புஷ்ப அங்கி அலங்காரமும் நடைபெறுகிறது. அதிகாலை சேவார்த்திகளுக்கு சர்க்கரைப் பொங்கல் பிரசாதமாக வழங்கப்படும்.
பக்தர்கள் வசதியாக சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தெற்கு கோபுரவாசலில் Continue reading

பிரபுதேவா-ரம்லத் விவாகரத்து நயன்தாரா மகிழ்ச்சி திருமண ஏற்பாடு தீவிரம்

பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் “வில்லு” படப்பிடிப்பில் காதல் பிறந்தது. திருமணம் செய்து கொள்ள முடி வெடுத்தனர். பிரபுதேவா மனைவி ரம்லத் இந்த காதலை எதிர்த்தார். திருமணத்துக்கு தடைக் கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இதை யடுத்து பிரபுதேவா – நயன்தாரா இருவரும் கோர்ட்டில் ஆஜராக நீதிபதி சம்மன் அனுப்பினார்.
இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக நேற்று பிரபுதேவா-ரம்லத் இருவரும் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித் Continue reading