சேட்டிங்கில் ஈடுபடும் முன், இந்த இணையத்தை ஒருமுறை பாருங்க

சேட்டிங்கில் ஈடுபடும் முன்போ இந்த இணையதளத்தை ஒருமுறை பாருங்களேன்!சேட்டிங்கில் ஈடு படும் முன்போ இந்த இணைய த்தை ஒருமுறை பாருங் களேன்!

புதிதாக ஒருவர் இணையதளத் தைப் பயன்ப டுத்தினால், அதில் இன்றைய இளைய தலை முறை யினர் பயன்படுத்தும் வார்த்தைக ளைப்பார்த்தவுடன் நிச்சயம் தலை சுற்றி மயங்கிவிடுவார். ஏனென்றால் அந்த வார்த்தைகளுக் கு அர்த்தம் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டம்.

வார்த்தைகளைச் சுருக்கிப் படிப்பதற்காக வே சுருக்கெழுத்து படிப்பு கூட இருக்கிறது. அந்தப் படிப்பே Continue reading

823 தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாக காண . . .

இணையதளங்களில் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்க பல இணைய தளங்கள் இருந்தாலும் சில தளங்கள் ஆன் லைன் மூலம் பார்க்க கட்டண ம் வசூலிக்கின்றனர் ஆனால் எந்த கட் டணமும் இல்லாமல் இலவசமாக  ஆன் லைன் மூலம் உலக நாடுகளில் இருக் கும் 823 டிவி சேனல்களையும் பார்க்க லாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.நம் கணினி மூலம் உல கத்தில் அனைத்து நாடுகளிலும் பல  மொழிகளிலும் இருக்கும் 823 டிவி சேனல்களையும் ஒரேதளத்தில்   Continue reading

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க

கணிப்பொறியை முழுவதுமாக பேக்அப் எடுக்க Paragon Drive Backup 9.0

நம்முடைய கணிப்பொறியானது வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகநேரும், அது போன்ற நிலையில் வைரஸ்யை நீக்க முடியாமல் போகும் இதனால் நம் முடைய கணினியானது செயல் இழக் க நேரிடும் அதுபோன்ற நிலையில் நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை இன்ஸ்டால் செய்ய நே ரிடும் அந்நிலையில் நம்முடையவன் தட்டில் உள்ள தகவல்களை பேக் அப் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அது போன்ற நிலையில் Continue reading

காவல்துறையினரால் நீங்கள் கைதுசெய்யப்பட்டால் . . . . ?

அந்நேரத்தில் உங்கள் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கைது செய்வது எப்படி?

வாய்ச்சொல் அல்லது செயல்மூலம் காவலுக்கு உட்படும்போது கைது முழுமை பெற்று விடுகிறது. இதுபோன்ற சமயங்களில், அந்நபரைத் தொடுவதோ , உடம்பைச்சுற்றிப் பிடித்துக் கொள்வ தோ தேவையில்லை. ஆனால் காவலர்கள் ஒருநபரைச்சூ Continue reading

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம்

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம்

ஆங்கில சொற்களின் சரியான உச்ச‍ரிப்பை கற்றுத் தரும் உன்ன‍த தளம்

ஆங்கில சொற்களை, சரியான முறையில் உச்சரிக்க நமக்கு கற்றுத் Continue reading

துறைவாரியாக ரெஸ்யூமை தயார்செய்ய உதவும் ஓர் உன்ன‍த தளம்!

நம்மையும், நமது குடும்பத்தையும் காப்பாற்ற‍ நமக்கு தேவைப்படு வது பணம். அந்த பணம் வரும் வழிகள் ஒன்று சொந்தமாக தொழில் செய்வது அல்ல‍து நல்ல‍ நிறுவனங்களில் வேலைக்கு சேர்வது. அப்ப‍டி நமக்கு வேலை கொடுக் கும் நிறுவனங்களுக்கு நாம் நம்மைப் பற்றிய விவரங்களை தெரிவிப்பது எப்படி?

நாம் ஒருநிறுவனத்திற்கு நேர் காணலுக்கு செல்வதாக இருந் தால் நேரடியாக நாம் அங்கே சென்றுபேசி விட முடியாது. நம்மை நாமே அறிமுக ப்படுத்த‍ உதவுவதுதான்  Resume or Curriculum Vitae ஆகும். இதுதான் நமக்கு பதிலாக நம்மை பற்றிய தகவல்களை, திறமை களை, தகு திகளை, குறிப்பிட்ட‍ அந்த Continue reading

உலகில் நிகழ்ந்த, நிகழும், நிகழவிருக்கும் இயற்கை பேரழிவுகளை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டும் தளம்

உலகின் பல்வேறு நாடுகள் இயற்கையின் சீற்ற‍த்தால் பல உயிர் பலிகளும், பொருட்சேதமும் ஏற்பட்டு, பெரும் அழிவை சந்தித்திருக்கின்றன • புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற‌ அத் த‍னை இயற்கை பேரழிவுகளையும் தேதி, நேரம், பேரழிவு ஏற்பட்ட‍ நாடு, பலி விவ ரம், சேதமான விவரம் போன்ற அனைத்து விவரங்களையும் புள்ளி விவரங்களை யும் நமக்கு அளிக்கும் ஓர் உன்ன‍த தளமே ! மேலும் தற்போதைய வானிலை அறி  Continue reading

அறிமுக அட்டை (Visiting Card)ன் சிறப்பான மாதிரிகளை கொடுக்கும் தளம்!

 

இந்தக்காலத்தில், வர்த்த‍கர்களானாலும் சரி, நிறுவன ஊழியர்களா னாலும் சரி, நமக்கு ஓரு அறிமுகம் தேவைப்படுகிறது. இதே நமது நண்பர் அவரது அலுவலகத்திற்கோ அல்ல‍து அவருக்கு நெரிந்த நிறுவனத்தி ற்கோ நம்மை அழைத்து சென்று அங்கி ருக்கும் அவரது நண்பர்களுக்கு அறிமு கம்செய்து வைப்பார். பிற்காலத்தில் இந் த அறிமுகமே நமது வாழ்வில் ஏற்ற‍ம டைய உதவுவதாகவும் இருக்கும். அல்ல‍ வா?

ஆனால் ஒரு புதிய நபரை, புதிய நிறுவனத்திற்கு சென்று அவரை சந் திக்க‍ நேரிடும்போது, அவரது உதவியாளரிடம் நம்மை பற்றிய முழு அறிமுகத்தை சொல்லி, அதை Continue reading

உங்கள் விடைகாணா வினாக்களுக்கும் விடையளிக்கும் அரியதோர் தளம்

 

ந‌மது மனங்களில் எழும் விதவிதமான வினாக்களுக்கான விடைக ள் நமக்கு தெரிவதில்லை. அதனால், அம்மாவிடமோ அப்பாவிடமோ , சகோதரனிடமோ அல்ல‍து உறவின ர்களிடமோ அல்ல‍து சகோதரியிட மோ அல்ல‍து தோழனிடமோ அல்ல‍ து தோழியரிமோ வினாக்களை கேட் டு அதற்கான விடைகளை தெரிந்து கொள்ள‍ நாம் முயல்வோம். ஆனா ல் பல சமயங்களில் நாம் கேட்கும் வினாக்களுக்கு அவர்களால் விடை சொல்ல‍ முடிவதில்லை விடையும் அவர்களுக்கு தெரிவதில்லை. இத னால் நம் மனங்களில் எழுந்த வினா க்களுக்கு விடை தெரியாமலேயே பெரு Continue reading

கள்ளநோட்டை கண்டுபிடிக்க “ரிசர்வ் வங்கி”யின் புதிய இணையதளம்

நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்துக்கட்டவும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், ரிசர்வ் வங்கி புதிய இணையதளத்தை துவக்கியு ள்ளது. கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர் குலைக்கும் செயல் ஆகும்.
 
எல்லைப்பகுதியில் ஊடுருவும் ப‌யங்கர வாதிகள் தான் இது போன்ற செயல் களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய கள்ளநோட்டுக்கள் பக்கத்து நாடான பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு Continue reading

உங்களது விண்ண‍ப்பத்தின் தற்போதைய நிலையை அறிய உதவும் தளம்

டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித் துள்ளவர்கள், தங்களது விண்ணப் பத்தின் நிலையை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களி ல், 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் சரியான முறையில் விண் ணப்பத்தை பூர்த்தி செய்யவில் லை. தேர்வை தள்ளி வைத்ததற் கு இதுவும் ஒரு Continue reading