உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட 12 வயது சிறுமி விசாலினி.

உலகிலேயே அதிக நுண்ணறிவுத்திறன் கொண்ட சிறுமி என்கிற அங்கீகாரம் பெற்றிருக்கிறாள், திருநெல்வேலியைச்சேர்ந்த விசாலி னி. வயது 12. படிப்பது ஒன்பதாம் வகுப்பு. அடுத்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் நடைபெறும் ஜாயின் என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்கு மனு செய்யவிருக் கிறாள்.
தற்போது அவள் பல பொ றியியல் கல்லூரிகளில் பி.ஈ., மற்றும் பி. டெக்., இறுதியாண்டு படிப்பவர்க ளுக்குப் பாடம் நடத்தி வருகிறாள். பல்கலைக் கழகங்கள் நடத்தும் சர்வ தேசக் கருத்தரங்குகளில் இந்தியாவின் சார்பாக உரையாற்றுகிறா ள். பன்னிரண்டு வயதுச் சிறுமி விசாலினி, நம்முன் நீட்டுகின்ற அவ ரது விசிட்டிங் கார்டு நம்மை Continue reading

அன்புடன் அந்தரங்கம் (01/09): துரோகம் செய்த மனைவியை சட்டப்படி விவாக ரத்து செய்ய

அன்புள்ள ச‌­கோதரிக்கு —

நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா… என் மனைவிக்குத்தான்.

எனக்கு திருமணம் நட ந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல் லூரியில் படிக்கின்றனர். மனை வியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறா ர்.

நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங் கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தே ன். நான் பணிபுரிந்த கம்பெ னிக்கு, “அப்ரன்டீசாக’ பணி புரிய, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, அந்த அனாதை பையன், வந்து சேர்ந்தான். அவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவனை யாரும் தங்களுடன் தங்குவதற்கு Continue reading

அன்புடன் அந்தரங்கம் (26/08):நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு

அன்புள்ள அம்மாவிற்கு —

நான் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்தி ருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட் ட தொழில் செய்கிறே ன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப் பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந் தையுடன் பிறந்தவர்க ள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியு டன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்க ளாக உள்ளோம்.

சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந் தவள். அவள், அச்சுத்தொழில் சம்பந்தப்பட்ட வேலைசெய்து வந்தாள் . எனக்கும், அவளுக்கும் ஒரே Continue reading

அன்புடன் அந்தரங்கம் (19/08): உங்களின், “செக்ஸ்’ நோய்க்கு மருந்து, உங்களிடமே உள்ளது.

 

அன்புள்ள அக்காவுக்கு —

நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவன த்தில் பணிபுரிந்து வருகிறே ன். நான் 10ம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில்இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ஆற்றில் குடித ண்ணீர் எடுக்கச்சென்றாள். குடிநீர் எடுத்ததும், பானை யை தூக்கி வைக்க, பக்கத் தில் யாரும் இல்லாததால், அந்நேரம், அவள் அருகில் சென்று, நான் அவள் தலையில் பானை யை தூக்கி வைத்து விட்டு, அவளை இறுக்கமாக அணைத்து, முத்த மிட்டேன். அதற்கு Continue reading

அன்புடன் அந்தரங்கம் (13/08): உன், “லெஸ்பியன்’ ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.

அன்புள்ள அம்மா—

எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித் து, திருமணம் செய்துகொண் டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவின ரும் கூட. 

என் குடும்பம், வசதியான கூட்டு க் குடும்பம். எனக்கு விவரம் தெ ரிந்த நாளிலிருந்து, பண்ணையி ல் வேலை பார்த்த, ஒரு பாட்டியி டம் தான் வளர்ந்தேன். தாயின் அரவணைப்பே அறியாத வள்.

எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, பாட்டி இறந்து விட்டார். அதன் பின், மிகவும் தனிமை படுத்தப்பட் டேன்.

அப்போதுதான், என் பக்கத்து வீட்டு அக்காள், வயது 16 இருக்கும். என்னை, ஒரு தாயைப் போல அரவணைத்து, பார்த்துக் கொண்டாள். சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்று, 24 மணி நேரமும், அவள் வீட்டில்தான். இரவு தூங்கும்போது, என்னை, Continue reading

அன்புடன் அந்தரங்கம் (05/08): “நமக்கும் இவள் கிடைத்தால், நன் றாக இருக்குமே…’

 

அன்புள்ள அம்மாவுக்கு—

வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் திருமணம் ஆகவில் லை. நான் பிரபலமான தொழி ல் நுட்பக் கல்லூரியில், விரிவு ரையாளராக பணிபுரிந்து வரு கிறேன்.

என் கல்லூரி தலைமை விரிவு ரையாளர் (எச்.ஓ.டி.,) வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வரு கிறார். பெண் சபல புத்தி உள்ள வர் என்பதை, அவர்முன்பு பணி புரிந்த கல்லூரியின் மூலம் தெரிந்து கொண்டேன்.

என் பிரச்னை என்ன வென்றா ல், எங்கள் கல்லூரிக்கு புதிதா க, 26 வயதுள்ள பெண் (திருமணமாகவில்லை) ஒருவர் விரிவுரை யாளராக, பணியில் சேர்ந்து, அனைவரிடமும் நன்கு பழகினார். புதி தாக வந்த பெண்ணிற்கு, சரியாக பாடம் நடத்த தெரியவில்லை என்பதை, Continue reading

சிக்க‍லில் சிக்கித்தவிக்கும் நித்தியானந்தா – அதிருப்தியில் அவதியுரும் ஆதீனம் – வீடியோ

சிக்க‍லில் சிக்கித்தவிக்கும் நித்தியானந்தா – அதிருப்தியில் அவதி யுரும் ஆதீனம் – கையில் வீடியோ Continue reading

அன்புடன் அந்தரங்கம் (28/07): “உங்களது மனைவி மறுமணம் செய்து கொள்வாரா?”

 

அன்பு சகோதரிக்கு,

தமிழகத்தில் மிகப்பெரிய கம்பெனி ஒன்றில், சூப்பர்வைசராக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். என் வயது, 64. எனக்கு இரண்டு மகன் கள், இரண்டுபேரும் இன்ஜினிய ர்கள். இருவரும், நல்ல கம் பெனியில் பணி ஆற்றுகின்றனர். இருவருக்கும் திருமணமாகி, இரு மருமகள்க ளும் நல்ல பணியில் இருக்கின்றனர்.

நானும், என் மனைவியும் எங்க ளது சொந்த வீட்டில், வசதியாக வசித்து வருகிறோம். மகன்கள் தனியாக சென்று விட்டனர். எங்க ளை கவனிப்பது இல்லை. என் சொந்த உழைப்பின் பலனாக, வீட்டு வாட கை, வீடு, கடை, வாழைத்தோட்டம் என, எல்லாம் இருக்கிறது. இதை நான் Continue reading

காதலில் விழுந்த‌ நடிகை, தற்போது க‌வர்ச்சியில் . . .

 

‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுனைனா ‘மாசிலாமணி’, ‘வம்சம்’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘கதிர் வேல்’, ‘சமர்’, ‘நீர் பறவை’, ‘பாண்டி ஒலி பெரு க்கி நிலையம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

இதுவரை குடும்ப பாங்காகவும் மாடர்ன் பெண் கேரக்டரிலும் வந்த அவர் முதல் தட வையாக ‘பாண்டி ஒலிபெருக்கி நிலையம்’ படத்தில் கவர்ச்சியாக நடிக்கிறார். குளிய ல் சீன்களிலும் ஆபாசமாக வருகி றார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது:- 

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக Continue reading

பெட்ரோல் விலை திடீர் உயர்வு

பெட்ரோல் விலை திடீர் உயர்வு: சென்னையில் லிட்டருக்கு 89 பைசா அதிகரித்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறி, இறங்கும் நிலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை உயர்த்திக்கொள்ள எண் ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து ள்ளது. இதன் மூலம் நஷ்ட த்தில் இயங்கம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வந்தது. 

கச்சா எண்ணெய் விலை ஏறு ம்போது பெட்ரோல் விலை யை உடனடியாக உயர்த்துவதி ல் காட்டும் ஆர்வத்தை விலை குறையும் நேரத்தில் காட்டுவதில்லை என எண்ணெய் நிறுவனங்க ள் மீது Continue reading

ரூபிக் க்யூப்- விளையாட்டில் வெற்றி பெற சில எளிய வழிகள் – வீடியோ

பள்ளி செல்லும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் பேரூந் து  ரயில் பயணங்களின் போதும், பல்வேறு Continue reading

அன்புடன் அந்தரங்கம் (22/07): என் கணவனை, இன்னுமே பழி வாங்க விரும்புகிறேன்…’

அன்புள்ள சகோதரிக்கு,

எனக்கு வயது 55, அதனால், தங்களை சகோதரி என்றழைக்கிறேன். 17 வயதில் (1970) அம்மாவின் கட்டாயத்தால், தாய் மாமனுக்கே கட்டி வைத்தனர். எனக்குத் துளியும் விருப்பமில்லை. அப் போது அவருக்கு வயது 32. காரணம், நான் அழகாய் இருப் பேன், மற்றவர்களும் கூறினர். ஆனால், அவரோ பார்க்க சகிக் காது.

என் புருஷன் ஒரு ஆசிரியர், பொறுப்பில்லாத ஆசிரியர். சூதாடி, அப்பாவின் சம்பாத்திய த்தை எல்லாம் சூதாடி அழித் தார். கடனாளியாகி வி.ஆர். எஸ்., வாங்கினார்.

எனக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இரு பெண்களையும், எந்த செலவும் இல்லாமல், என் சூழ்நிலையை அறி ந்து, என் தம்பிகள் மணமுடித்துக் கொண்டனர்.

பிடிக்காத புருஷன், பிள்ளைகள் மட்டும் எப்படி? நதிமூலம், ரிஷி மூலம்போல, பிள்ளைகள் மூலத்தையும் பெண்களிடம் கேட்கக் கூ டாது. எனக்கு எப்பவும், என் அழகைப் Continue reading