அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் கோவாவில். . . – வீடியோ

நடிகர் ஆர்யா மற்றும் நடிகை அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் திரைப்படத்தின் Continue reading

கம்பியூட்டர் செயல்பாடுபோல இயங்கும் மூக்கு கண்ணாடி – கூகுள் அதிரடி – வீடியோ

இன்ட‌ர்நெட் உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கூகுள் நிறுவனம், உலகின் முதல்தர தேடுபொறி யாக உள்ளது. கூகுள் பிராஜக்ட் கிளாஸ்  என்ற இக்கண்ணாடி 2012 ம் ஆண்டு இறுதியில் விற்ப னைக்குவர உள்ளது. கம்பியூட் டர் செயல் பா1டுபோல இயங்கும் இந்த மூக்கு  கண் ணாடியில் உள்ள அம்சங்களே தனி. இதில் ஜி.பி.எஸ் என்னும் செயற்கைக் கோள் வழி நடத்தல் இருக்கிறது. இதனூடாக நடை பயணிகள் ஒரு சாலையை அல்லது வீட்டில் இல குவாகக் கண்டுபிடிக்க முடி யும். வீடியோ படம் எடுக்க முடியும். எடுத்த படத்தை நன்பர்களுக்கு 1 செக்கன்டில் அனுப்பவும் முடியும். அதுமட்டுமா ! Continue reading

நித்தியானந்தா, தன்னுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட‍தாக நித்தியானந்தாவின் உதவியாளர் பரபரப்பு புகார்

சுவாமி நித்தியானந்தா, தனது பிடதி ஆசிரமத்தில் பணியாற்றிய பரத்வாஜ் என்பவருடன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்துக் கொண்டதாக புகார் எழுந்துள் ளது.

சுவாமி நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக உள் ள காணொளிகள் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத் தியது. இதுதொடர்பான குற்றப்பத்திரிக்கை தாக் கல் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் கூடுதல் குற்றப்பத்திரிக் கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் சுவாமி நித்தியானந்தா, பரத்வாஜ் என்ற தனது உதவியாள ருடன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்துள்ளதாகவும், இதற்காக தான் வெளிநாடு செல்லும் போது Continue reading

மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்திய டூயல் சிம் ஆண்ட்ராய்ட் போன்கள்

 

சூப்பர் போன் காஸிப் என அழைக்கப்படும் மைக்ரோமேக்ஸ் ஏ78 மொபைல் போன் இந்தியாவில் விற் பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் போன், வழக்கம் போல இரண்டு ஜி.எஸ்.எம். சிம்க ளைக் கையாளும் திறன் கொண்டது. இந்த போன் பல சிறப்புகளைக் கொ ண்டது. தொட்டும், டைப் செய்தும் கட்டளைகளை நிறை வேற்றலாம். இதன் திரை 3.5 அங்குல அகலம் உடையது. கெபாசிவ் டச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. அத்துடன் முழுமை யான குவெர்ட்டி கீ போர்டும் கொடு க்கப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 3.2 ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட் டிங் சிஸ்டம் பதியப்பட்டுள்ளது. இதன் ப்ராசசர் 650 மெகா ஹெர் ட்ஸ் வேகம் கொண்டது. இதன் கேமரா 3 மெகா பிக்ஸெல் திறனுட ன் இயங்குகிறது. எல்.இ.டி. பிளாஷ் இணைக்கப்பட்டுள்ளது. இரண் டாவதாக, முன்புறம் 0.3 எம்.பி கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. 3ஜி, வை-பி, புளுடூத் 2, ஜி.பி.எஸ். ஆகிய நெட்வொர்க் தொழில் நுட்பங் கள் இயங்குகின்றன. இந்த Continue reading

ஆரோக்கியமாக வாழ குழந்தைகளை தூக்கி வீசும் வினோத திருவிழா!

குழந்தைகள் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களை தூக்கிவீசும் வினோதமான நேர்த்திக் கடன், கர்நாடக மாநிலம், பகல்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து தூக் கி வீசுமாறு கேட்டுக் கொண் டனர். பகல்காட்டில் உள்ள கோவில் ஒன்றில், ஒவ்வொ ரு ஆண்டும் விழா நடை பெ றுவது வழக்கம். அப்போது, அங்கு கூடும் ஆயிரக்கணக் கான பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சென்று, தங்க ள் குழந்தைகளைத் தூக்கி வீசுமாறு கேட்டுக்கொள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ளை மறந்து புடைசூழ, தேர்மீது நின்ற நிலையில், Continue reading

தன் காதலன் தற்கொலை பற்றி கவர்ச்சி நடிகை அல்போன்ஸா – பேட்டி – வீடியோ

தன் காதலன் தற்கொலை பற்றி விரிவாக Continue reading

ஒன்றல்ல‍, இரண்டு கவர்ச்சி சுனாமிகளாக அஞ்சலி, ஓவியா – வீடியோ

இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோ வாக நடித்து வந்த சுந்தர்.சி, தற் போது மீண்டும் இயக்கத்தி ற்கு முக்கியத்துவம் கொடு த்திருக்கிறார். சுந்தர்.சி நடிக் காமல், விமல், மிர்ச்சி சிவா , அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து ‘மசாலா காஃபே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை Continue reading

நாளந்தா பல்கலைக் கழகம்

ஒரு நாட்டின் பண்பாட்டையும், கலாசாரத்தையும் உலக அளவில் கல்வி பறைசாற்றிக் கொண் டிருந்தது உங்களுக்குத் தெரியுமா? அதுதான் நாளந் தா பல்கலைக் கழகம். 5-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கல்வி நிலையம்தான் இந்தியாவின் அருமை, பெ ருமைகளை உலகம் முழுவ தும் பரவச் செய்தது. உலகம் முழுவதிலும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தக் கல்வி நிலையத்தை த் தேடி வந்தார்கள். நாளந்தா பல்கலைக்கழகம்தான் இந்தியாவின் முதல் Continue reading

“பச்சை நிறமே!” குறும்படம் – வீடியோ

“பச்சை நிறமே!” குறும்ப Continue reading

சிம்புவுடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்க முடியாது – ஹன்ஷிகா

வேட்டை மன்னன் படத்திற்காக நாயகன் சிம்புவோடு இணைந்து ஹன்ஷிகா ஆக்ஸன் லூட்டி அடித்திரு ப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியா கியுள்ளது.கொலிவுட்டில் சிம்புவுடன் இணைந்து நாயகி ஹன்சிகா வேட்டை மன்னன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நாயகன் சிம்புவுடன் நடித்த அனுபவம் குறித்து ஹன்சிகா கூறியதா வது, வேட்டை மன்னன் முழு ஆக்ஸன் படம். இப்படத்தில் நான் தீவிரவாதப் பெண்ணாக துப்பாக்கியோடு நடித்துள் ளேன். சிம்புவுடன் நடித்த அனுபவங்க ளை என்னால் மறக்க முடியாது. சிம்புவு டன் நடித்ததை Continue reading

ஏப்ரல் 5, இதே நாளில் . . .

1930 – மகாத்மா காந்தி அரபிக் கடலின் குஜராத் கடற்கரையோரப் பகுதியான தண்டியில் உப்புச் சட்டத்தை மீறி உப்பைக் கையிலே அள்ளி எடுத்து வந்து தனது 241 மைல் நடைப்பயணத்தை முடித் தார்.

1957 – இந்தியாவின் கேரளா மாநிலத்தில் Continue reading

75% குறும்படம் – வீடியோ

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட‍ Continue reading