365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்

365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால்…

365 நாட்களுக்கு தொடர்ச்சியாக கடுக்காய் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால். . .

கொட்டை நீக்கிய கடுக்காயில் உள்ள‍ சதைப்பகுதியை நன்றாக இடித்து தூளாக்கவேண்டும் அதன்பிறகு அந்த Continue reading

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால்

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .

ப‌ழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்ப‍தை அறிந்து, அதனை முறைப்படி பயன்படுத்தி Continue reading

இந்த கொட்டை கலவையை சப்பாத்தியுடன் சேர்த்து ஆண்கள் சாப்பிட்டால்

இந்த கொட்டை கலவையை சப்பாத்தியுடன் சேர்த்து ஆண்கள் சாப்பிட்டால் . . .

இந்த கொட்டை கலவையை சப்பாத்தியுடன் சேர்த்து ஆண்கள் சாப்பிட்டால் . . .

“அர்டோகார்பஸ் இன்டிகிரிபோலியா” என்ற தாவரவியல் பெயர் கொண்ட மொரேசியே குடும்பத்தைச் சார்ந்த Continue reading

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”)

  • தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு!
  • அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
  • மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் Continue reading

தியானம் செய்வது எப்படி ? –

தியானம் என்பது, மனதை பகவானிடம் வைத்து, மனதில் பகவானின் உருவத்தையே பதித்து, ஜெபம் செய்வது. அப்படி தியானம் செய்யும் போது, நடுவில் தடைபடக் கூடாது. பொதுவாக, தியானம் செய்யும் போது, கண்களை மூடிக்கொள்வர்; காரணம், கண்களைத் திறந்து கொண்டிருந்தால், எதிரில் நடப்பவைகளில் மனம் செல்லும். இது, தொடர்ந்த தியானத்துக்கு தடங்கல் ஏற்படுத்தும்.  தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வர். ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. மான் தோல் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். அமர்ந்த மான் தோல், புள்ளி இல்லாத மான் தோலாக இருக்க வேண்டும்.  மான் தானாக இறந்திருக்க வேண்டும். அதனுடைய தோல் தான் ஜெபத்துக்கு உகந்தது; வேட்டையில் கொல்லப்பட்ட மான் தோல், ஜெபத்துக்கு உதவாது. புள்ளி இல்லாத மான் தோலை, கிருஷ்ணா ஜனம் என்பர். இதுதான் உகந்தது. ஜெபம் செய்ய நதிக்கரை, தேவாலயம், புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. ஜெபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரைக் கொட்டை மாலை, பவழம் போன்ற மாலைகளும், பவுன், முத்து மாலைகளும் உபயோகிக்கலாம்.  முக்கியமாக, மனம் பகவானிடம் இருக்க வேண்டும். சும்மா ருத்ராட்சத்தை உருட்டிக் கொண்டு, திண்ணையில் உட்கார்ந்தபடி தெருவில் போவோர், வருவோரை எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. ஜெபம் செய்வது என்றால், இத்தனை விஷயங்களை கவனிக்க வேண்டும். முடியுமா? முயன்று பாருங்கள்!

{கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம்}