அன்புடன் அந்தரங்கம் (30/12/12): “பயம் விலக, தாழ்வுமனப்பான்மை நீங்க, தன்னம்பிக்கை இளைஞனாய் விஸ்வரூபிக்க . . .”

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் 25 வயது நிரம்பிய இளைஞன். இளநிலை பொறியியல், 2008 ல், முடித்து, நான்கு ஆண்டுகள் சரியான பணிவாய்ப்பு கிடைக்கா மல், தற்போது முதுநிலை பொறியி யல் படிப்பு படித்துவருகிறேன். என க்கு உள்ள பிரச்னை, உடல் ரீதியி லானதா அல்லது மனரீதியானதா என்று புரியவில்லை. நான், அரசின ர் பொறியியல் கல்லூரியில், எந்திர பொறியியல் படித்தேன். படிக்கும் காலத்தில், விடுதியில் யாரிடமும் சகஜமாக பழக மாட்டேன். அதிகமா க தனிமையில் இருப்பேன். படிப்பி லும், அந்த அளவுக்கு நாட்டம் செல் லவில்லை. பிற ருடன் பழகுவதற்கு அதிகமாக கூச்சப்படுவேன். பிற்காலத்தில், இந்த பழக்கமே எனக்கு எமனாக மாறியது. சகமாணவர்கள் வளாக நேர்காணலில் தேர்வா கி, பணி நியமனம் பெற்ற Continue reading