“ஓர்” ஆசிரியர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய‌ மாணவி – வீடியோ

க‌டந்த 25 டிசம்பர் 2011-ல் விஜய் டிவியில் ஒளிபரப்பான “நீயா நானா” நிகழ்ச்சியில் ஆசிரியர் Vds. மாணவர்களிடம் நிகழ்ச்சி நடத்த‍ப்ப‍ட்ட‍து. அதில் பரஸ் பரம் தங்களு க்கு ஏற்படும் பிர ச்சனைகளையும், அலசி ஆரா யப்பட்ட‍து. அப்போது  ஒரு மாணவி, “””மாணவர்களை எல்லோரும் பாலியல் ரீதியாக ஆசிரியர்களை கிண்டல் செய்வதாக சொல்றாங்க, ஆனால் இங்க ஒரு ஆசிரியர் ஒரு மாணவியை ஆபாச மாக கிண்டல் செய்தார். இதை இங்கே இப் பவே அவரு, யாரு நான் அடையாளம் காட்டு வேன்“””. என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.  இது Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (01/01) – வேலை. உன் கணவருக்கும், அவளுக்கும் இடையே தாம்பத்யம் நடந்………

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், பிரவுசிங் சென்ட ரில் வேலை செய்கி றேன்; என் வயது 27. ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் கணவர், ” டிவி’ மெக்கானிக். நான் , என் கணவரை உயிரு க்கு மேலாக நேசித்தே ன். எங்களுக்கு திரும ணமாகி, மூன்று வருட ங்களாகிறது. என் கண வர், எங்கள் மீது பாச மாக இருப்பார். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர். ஒரு வருடமாக திருச்சி யில் வசிக்கிறோம். என் கணவர் ஒரு பெண்மணியிடம் வேலைக்கு சேர்ந்ததாக கூறி னார். அங்கு வேலைக்கு சென்று, இரவில் வீட்டுக்கு வராமல் இருப் பார். சில நாட்கள் கேட்டால், Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (25/12) – உன் காதலன் உன்னை எங்கு தொட்டான் ? எங்கெங்கு முத்தம் கொடுத்தான்?

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு வயது 32; என் கணவருக்கு 33. எங் களுக்கு திருமணமாகி, 10 வருடங்கள் ஆகிவிட் டன. எங்களுக்கு 12, 10 வயதுகளில் பெண் குழந்தைகள் இருக்கின் றனர். திருமணமாவத ற்கு முன், நான் ஒரு பையனை காதலித்தே ன்; ஆனால், குடும்ப கட் டாயத்துக்காக என் கணவரை மணந்து கொண்டேன். நிச்சயதா ர்த்தத்தின்போது, “காத லித்த பையனோடு எது வும் உடல் ரீதியான தவ றான தொடர்பு இல்லை யே…’ எனக் கேட்டார்; “இல்லை…’ என்றேன். அப்போது பெருந்தன் மையாக நடந்து கொ ண்டவர், திருமணத்திற்குப்பின் பெரிதாய் மாறிப் போனார். தினம் குடித்துவிட்டு வந்து, “உன் காதலன் உன்னை எங்கு தொட்டான், எங் கெங்கு முத்தம் கொடுத்தான், நீயும் Continue reading