MS-வேர்ட் டிப்ஸ்

டாகுமெண்ட்டில் எழுத்தைப் பதிக்க
நீங்கள் தயாரித்த டாகுமெண்ட் ஒன் றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொ ள்ள விரும்பினால், டாகுமெண்ட் டில் உள்ள எழுத்து வகையினை, வேறு ஒரு கம்ப்யூட்டரில், மற்றவர் களால் பயன்படுத்தப்பட நீங்கள் விரும்பினால், டாகுமெண்ட்டில் அவற்றைப் பதிக்க வேண்டும். இத னை ஆங்கிலத்தில் embed என்று சொல்வார்கள். நாம் உருவாக்கிய டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து வகை, இன்னொரு கம்ப்யூ ட்டரில் இல்லை என்றால், விண் டோஸ் அதற்கு இணையாக உள்ள வேறு ஒரு எழுத்தினைப் பயன்படுத்தும். ஆனால், நீங்கள் எதிர்பார்த்த தாக்கத்தினை டாகு மெண்ட் ஏற்படுத்தாது. இதற்கான தீர்வு டாகுமெண்ட்டில் அவற் றைப் பதிப்பதே. எப்படி இதனை மேற்கொள்ளலாம் என்று பார்க் கலாம். வேர்ட் 2007க்கு முந்தைய வேர்ட் புரோகிராமினை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், கீழே Continue reading