குளிர் காலத்தில் நோயின் தாக்க‍ம் அதிகரிக்க‍ காரணம் என்ன‍?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவ மனை ஆவணங்கள்மூலம் அறியலா ம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டு க்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடு த்து விடும். நம் நாட்டில், பெரும்பா லான மாதங்கள் வெயில்தான். ஆனா ல், அந்தந்த நாட்டு மக்களின் உடல் நிலை, அதற்கேற்ப மாறிக்கொள்வதா ல், பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், வெயிலில் வாழ்பவர்கள், திடீரென குளிர் பிரதேசங்களுக்குச் செல் லும்போது, அவர்களின் Continue reading

ஆங்கிலப் பொறியாளரால் புகழப்பட்ட‍ நம்ம‍ “கரிகாலன் கட்டிய கல்ல‍ணை” – வீடியோ

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம்வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத்தடுக்க காவிரியி ல் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே. ஒரு நொடிக்கு இர ண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண் ணீர் மேல் அணைக் கட்டுவதற் கும் ஒரு வழியைக் கண்டுபிடித் தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது அலை நம் கால்களை அணைத்துச்செல்லும். அப்போது பாத ங்களின் கீழே Continue reading

தணிக்கை குழுவினரின் பாரபட்சம் – மீண்டும் “விஸ்வரூப(ம்)” சர்ச்சை

 

கமல் இயக்கி, நடிக்கும் படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்தின் நாயகிக ளாக பூஜாகுமார், ஆண்ட்ரியா நடிக்கின்றனர். வெளிநாடுகளில் படப் பிடிப்பு நடந்தது. நவீன சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப் படத்தை கமல் உருவாக்கி உள் ளார். ஹாலிவுட் நிபுணர்கள் இப் படத்தை பாராட்டி உள்ளனர். தமி ழ், இந்தி மொழிகளில் Continue reading

ராணியாக முடிசூடப்போகும் நடிகை அனுஷ்கா

வீராங்கணை ராணி ருத்ரமாதேவி என்ற ராணியார் 1259 முதல் 1289 வரை ஆந்திராவில் உள்ள‍ பெரும்பாலான பகுதியை ஆட்சி செய்தவர். இவர் பெரும் படைகளை திரட்டி எதிரிகளுடன் வீரதீரத் தோடு போரிட்டு வீழ்த்தி, தனது நாட்டைக் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

குணசேகர் என்கிற பிரபல‌ இயக்குநர், ரா ணி ருத்ரமாதேவி அவர்களின் வாழ்க் கை யை தமிழ், தெலுங்கு, ஆகிய இருமொழி களில் திரைப்படமாக வடிக்கவிருக்கிறா ர். அருந்ததி படத்தில் பிரபலமாகி சிம்புவு டன் வானம், விக்ரமுடன் தெய்வத் திரு மகள் படங்களிலும் நடித்த நடிகை அனுஷ்காவை, Continue reading

இக்காலத்தில் நான் (விதை2விருட்சம்) “சில” பெண்களுக்கு எதிராக‌ எழுப்பும் கேள்வி?

அக்காலத்தில் எழுந்த கேள்வி

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு ? ? (நியாயமான இந்த‌ கேள்வி – பெண்கள் கல்வி கற்று பல் Continue reading

எதற்காக கடவுள் இல்லையென்ற நிலைப்பாட்டிற்கு “பெரியார்” வந்தார்

 

தொண்டு செய்து பழுத்த பழம்.பகுத்தறிவு ஆசான் பெரியாரை பற்றிய இணையதளம் மூலமாகதான் படித்து அறிந்து கொண்டேன். அதனா ல் அவர்மேல் எனக்கு ஈடுபாடு அதிகமாகி. அவர் கொள்கையால் ஈர்க்கபட்டேன். என க்கு ஒரு வருத்தம் மனிதனுக்கு அறிவும் மானமும் முக்கியம் என்று உணர்த்தி அறி யாமை இருளில் இருந்த தமிழனை மீட் டெடுத்த பெரியார். கடவுள் மறுப்பு கொள் கையை அவர் கடைப்பிடித்த காரணத் தால், கடவுள் நம்பிக்கை கொண் டவர்கள் பெரியார்மீது ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டுகள் கடவுள் நம்பிக்கை இருப்ப வர்களுக்கு தெரியாமல் போய் Continue reading

கணவன் அடித்தால் மனைவி தாங்கிக்கொள்ள வேண்டும் – கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி

 

குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக்கொள்ளும் கணவன், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இதனை குழந்தைகளின் நலன்கருதி  பெண்கள் சகித்துக்கொள்ள வேண்டும் ௭ன கர்நாடக மேல்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலா தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

க்கருத்தால் நீதிபதியை பதவி நீக்கம் செய்யவேண்டும் ன பெண்கள் அமைப்புகள் போர்க்கொ டி தூக்கியுள்ளன.

‘௭ன் கணவர் அடிப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து வழங்கவேண்டும்’ ௭னக்கோரி பெண் ஒருவர் தாக்கல் செய்த மனு சமீபத்தி ல், கர்நாடக மேல் நீதிமன்ற த்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பக்தவத்சலா, ‘குடும்பத்தை நல்ல முறையில் கவ னித்துக்கொள்ளும் கணவன், மனைவியை Continue reading

புதிய ‘மாருதி ஆல்டோ 800’ கார் – விலை ரூ.2,00,000/- மட்டுமே! – வீடியோ

 

புதிய மாருதி ஆல்ட்டோ 800 என்ற புதிய ரக காரை மாருதி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வர இருந்த து என்பதுஅறிந்த ஒன்று!இடையில் மானேசர் ஆலை பிரச்னையாலும் பல்வறு தொழில்நுட்பக்கோளாறுக ளாலும், புதிய ஆல்ட்டோ 800 என் ற காரை பொதுமக்க‍ள் முன் அறிமுக ப்படுத்துவதை தள்ளி வைத்துள்ள‍ தாக மாருதி ஏற்கனவே தெரிவித் Continue reading

தாம்பத்தியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பழிவாங்கல்களும், படையெடுப்புகளும்

 

பல இல்லங்களில் தாம்பத்யம் என்பது ஒரு இயந்திரத்தனமாக இய ங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள் அதிகரித்துக்கொண்டே இரு க்கிறார்கள் 

விவாகரத்து பெற்று தாய் வீட் டிற்குச் சென்றால் சமுதாயம் என்ன சொல்லும் என்று பயந் தும், தாய் வீட்டில் சரியான ஆத ரவு இல்லாததாலும், தனது குழந்தைக்காகவும் பல பெண் கள் கணவனுடன் வாழ்க்கை யை Continue reading

எச்சரிக்கை… எச்சரிக்கை… எச்சரிக்கை…

 

உங்களது FACEBOOK நண்பர்களிடம் இருந்நு தங்களுக்கு ஏதாவது Message Link Address http: //www.melma.se/ என்றோ அல் லது வேறு Message Link Add ress O வந்தால் அதனை Continue reading

திருக்குறளில் மருத்துவம்

 

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.”        – (குறள் 942 – அதிகாரம் – 95)

உலகப் பொதுமறையான திருக்குறள் எக்காலங்க ளுக்கும் எந் நிலைக்கும் பயன் படும் ஒரு அற்புத நூலாகும்.

மனித வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருக்குறளில் மருந்து என்ற அதிகாரத்தில் அய்ய ன் திருவள்ளுவர் மருத்துவம் பற்றி 10 பாடல்களை எழுதியுள்ளார்.  இது ஒரு Continue reading