ஜோதிடம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுக்குரிய இளம்பெண்களின் சிறப்புக்களும் பண்புகளும்!

ஜோதிடம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுக்குரிய இளம்பெண்களின் சிறப்புக்களும் பண்புகளும்!

ஜோதிடம் குறிப்பிடும் 27 நட்சத்திரங்களுக்குரிய இளம்பெண்களின் சிறப்புக்களும் பண்புகளும்!

ஜோதிட சாத்தித்தில் அசுவினி, கிருத்திகை, ரோகினி, மிருக சீரிசம், திருவாதிரை, பரணி, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய Continue reading

மூலம், ஆயில்யம் நட்சத்திரங்களில் பிறந்த பெண்களின் புகுந்த வீட்டிற்கு தீங்கு வருமா?

வராது. ஒருவருடைய வாழ்க்கையின் முழுப்பங்கும் அவருடைய ஜாதகத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. மேலும் சாதாரண நிலையில் அடுத்தவர்களின் இராசியோ நட்சத்திரமோ மற்ற வர்களிடம் எந்த ஒரு பாதிப் பையும் ஏற்படுத்துவது இல் லை. எப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு பிடிப்பு, ஒரு பந்தம், ஒரு உறவு ஏற்படுகி றதோ அப்பொழுதுதான் ஒரு வரின் ஜாதகம் மற்றவர்க்கு பயன்படு Continue reading

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – மூலம் 
 
ஸ்தல வரலாறு:
 
சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு Continue reading