மீண்டும் சர்ச்சையை கிளப்பும் நித்தியானந்தாவின் “புதிய வீடியோ”

நித்யானந்தா, அண்மையில் வெளியிட்டு உள்ள ஒரு காணொளியில் தெரிவித்து உள்ள கருத்துக் கள், சைவ சித்தாந்த வட்டங் களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதனால், மதுரை ஆதீனத்தின் பாரம்பரி யமும், திருஞான சம்பந்தரின் வரலா றும், சைவ சித்தாந்தமும் தெ ரியுமா என, சைவ அறிஞர்க ள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள சைவ ஆதீனங்களில், Continue reading

நித்தியானந்தருடன் இருந்தது நானல்ல: நடிகை ரஞ்சிதா பேட்டி – வீடியோ

ஆபாச வீடியோ காட்சியில் நித்தியானந்தருடன் இருந்தது நானல்ல என்று ஆந்திர தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு நடிகை ரஞ்சிதா பேட்டி

நித்தியானந்தா – ரஞ்சிதா இடம்பெற்ற ஆபாச வீடியோ உண்மையானவையே முன்னாள் சீடர் லெனின் கருப்பன் பேட்டி

மேற்காணும் வரியினை கிளிக் செய்யுங்கள்

மக்களை ஏமாற்றுகிறார்: நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச வீடியோ காட்சி உண்மையானது; சீடர் லெனின் கருப்பன் பேட்டி

இதன் தொடர்பான: ரஞ்சிதா பேட்டி வீடியோ (இந்த வரியை கிளிக் செய்யுங்கள்)
திருவண்ணாமலை தியான பீடத்தில் நித்யானந்தா தனது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார். அப்போது அவர் ஆபாச கேசட் பொய்யானவை. எனக்கு எதிராக சித்தரிக்கப்பட்டது என்று நிருபர்களிடம் கூறினார். இதற்கு நித்யானந்தா சாமியாரின் சீடர் லெனின் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தார். நடிகை ரஞ்சிதாவுடன் செக்ஸ் உறவு வைத்த ஆபாச வீடியோ உண்மையானது என்று ஆதாரங்களை காட்டி விளக்கமளித்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நித்யானந்தா மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். காவி உடை அணிந்து அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார். காவி என்றால் இந்து மதத்திற்கு எதிரான கருத்தை நான் தெரிவிக்க வில்லை. நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா உள்ள வீடியோ படம் உண்மையானது. இதை டெல்லியில் Continue reading

நித்தியானந்தா செயலரை, வரும் டிசம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் . . .

சச்சிதானந்தா

பாலியல் ஒப்பந்த புகாரில் கைதான நித்தியானந்தா செயலரை, வரும் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். பாலியல் புகாரில் சிக்கி கைதாகி ஜாமீனில் வந்துள்ள சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு வரும் பெண்களிடம் பாலியல் ஒப்பந்தம் போடப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து மீண்டும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பாவதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சச்சிதானந்தாவிற்கு டிசம்பர் 3ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிட்டார்.

லேட்டஸ்ட் தகவல்! நித்தியானந்தா கேமரா!

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் உல்லாசமாக இருந்த வீடியோ சர்ச்சை உருவாகி பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் நித்தியானந்தா தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறது. அதிலும் நித்தியானந்தா விவகாரத்தில் சினிமா நடிகை ஒருவர் சிக்கியிருப்பதாலோ என்னவோ, சினிமாக்காரர்கள் நித்தியானந்தாவை மறக்க மறுக்கிறார்கள்.

டைரக்டர் கரு.பழனியப்பன் இயக்கி, நாயகனாக நடிக்கும் மந்திர புன்னகை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை மீனாட்சி படுகவர்ச்சியாக வந்திருந்ததையும், அதனை பார்த்து பார்த்திபன் அடித்த கால்ஷீட் கமெண்ட்டையும் நேற்றே‌ சொல்லியிருந்தோம். விழாவினைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி, தனது கேமராவுக்கு நித்தியானந்தா என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்தார்.

படத்தின் சூட்டிங்கிற்கு பயன்படுத்த ஒரு ஸ்டடிக்கேம் கேமிராவை பயன்படுத்த நினைத்திருக்கிறார் ராம்நாத். கேமிரா இருக்க வேண்டும். அதே நேரத்தில் அது மற்றவர்கள் பார்வையில் படாத அளவுக்கு சிறியதாகவும் இருக்க வேண்டும். இதுதான் ஒளிப்பதிவாளரின் எதிர்பார்ப்பு. ஏனென்றால் பரபரப்பான சிட்டியில் ஹீரோவை பல இடங்களில் நடக்க வைத்து சூட் பண்ண வேண்டும். படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரிந்தாலே கூட்டம் கூடி யதார்த்தம் கெட்டு விடும். அதற்கேற்றார் போல மும்பையில் ஒரு கேமிரா இருந்தது. ஆனால் அதை இங்கு கொண்டு வர ஏகப்பட்ட தடைகள். காரணம் ரொம்ப பிசியாக இருந்த அந்த கேமிரா, இங்கு வரவழைக்கப்பட வேண்டும் என்றால் முன்கூட்டியே புக் பண்ண வேண்டும். திடீரென்று அது கிடைக்காமல் போனால் சூட்டிங்கே தடை படும். வேறென்ன செய்வது என்று யோசித்தவர்கள் அலைந்து திரிந்து சென்னையிலேயே அதுபோல ஒரு கேமிராவை கண்டு பிடித்தார்களாம். “நாங்க அதை செல்லமா நித்தியானந்தா கேமிரான்னு சொல்வோம். அந்தளவுக்கு கம்ஃபர்ட்” என்கிறார் ராம்நாத் ஷெட்டி.

thanks Dinamalar