அழகு குறிப்பு – வசீகர கண்களுக்கு…

கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு நலம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாம்.

அத்தகைய அற்புதமான கண்கள் சரியான முறையில் பேணப்படா மல் போகின்ற போது நேருகின்ற கேடுகள் அநேகம். கண்கள் கவ னிக்கப்படாமல் விடப்படுகின்ற போது கண்களைச் சுற்றிலும் சிலந்தி வலைகளும், கோழிக் கால்களும் தோன்றத் தொடங் கும். இவ்வாறு தோன்றும் கோடு களும் கருவளையங்களும் கண் களை ஒளிகுன்றச் செய்து காலத் திற்கு முந்தியே கண்களுக்குச் சோர்வையும், Continue reading