மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பார்கள். ஆனால், அந்த மாற்றம் கூட ஒரு நாள் மாறிவிடும். மாறவே மாறா த பெருமை எனக்கு மட்டும்தான் என்று இந்த உலகிற்கு பறை சாற்றி உள்ளார் தைரியலட்சுமி ஜெயலலிதா.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் கூட்டணி என்பது சட்டமன்றத் தேர்தலுக்கும், நாடா ளுமன்றத்தேர்தலுக்கும் மட்டும் தான், உள் ளாட்சி தேர்தலுக்கில்லை என்று சொல்லி காங்கிரஸை கழட்டி விட்டார் கலைஞர். இப்போது ஜெயலலிதாவும் கலைஞரை பின்பற்றி கூட்டணி கட்சி களுக்கு ஆப்படி த்துள்ளார்.
ஆம்….தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் உள் ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிக்கும் தன்னிச்சையாக மேயர் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியி னருக்கு குறிப்பாக விஜயகாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித் துள்ளார் ஜெ. இப்படி கூட்டணி கட்சியினரை அவமதிப்பதும், அசிங் கப்படுத்துவதும் ஜெ.,க்கு ஒன்றும் Continue reading →
13.062852
80.274186
Filed under: செய்திகள் | Tagged: ADMK, aliance, அதிமுக, உள்ளாட்சி, உள்ளாட்சித் தேர்தல், கலைஞர், கலைஞர் வழியில் ஜெயலலிதா. . ., கூட்டணி, சி.எம். சீஃப் மினிஸ்டர், ஜெயலலிதா, ஜெயா, தமிழக, தமிழகம், தமிழ்நாடு, தலைமைச்செயலகம், திமுக., தேர்தல், தொகுதி பங்கீடு, மு. கருணாநிதி, முதலமைச்சர், முதல் -அமைச்சர், முதல்வர், முன்னாள், மேயர், வழியில், வார்டு உறுப்பினர், Cheif Minister, DMK, Election, Jalayalalitha follows M. Karunanidhi, Jayalalitha, Kalianger, Karunanidhi, Local Body Election, Tamil Nadu, Tamil script | Leave a comment »