“இந்த வீடியோ” சொல்லும் செய்தி என்ன‍? – வீடியோ

ஒரு சாலை வளைவில் வேகமாக எதிர் வரும் வேன் ஒன்று இழு விசையின் காரணமாக சாலையில் சாயும் காட்சியும் அந்த விபத்துக் குள்ளான வேனை லேசாக இடித்து நிற்கும் காரும் (இந்த வீடியோ காருக்குள்ளிருந்து எடுக்க‍ப் பட்ட‍து)

சாலை வளைவில் சற்று மெதுவாக வாகனத்தை ஓட்டியிருந்தால், விபத்து க்குள்ளாகியிருக்காது. ஆனால், இந்த வாகனத்தின் ஓட்டுநரோ எவ்வ‍ளவு வேகமாக சாலை வளைவில், தனது வாகனத்தை திருப்ப‍ முயன்றார் பாருங்  கள் வேகத்தின் காரணமாக பக்க‍ வாட்டு இழுவிசை Continue reading

இரயில் மீது விளையாட்டாய் மின் கம்பியை பிடித்த வாலிபர், உயிரிழக்கும் நேரிடை காட்சி – வீடியோ

வாலிபர் ஒருவர் விளையாட்டாய் இரயில் மீது ஏறி நிற்கிறார். பிற பயணிகள் அவரை கீழே இறங் குமாறு வற்புறுத்தியும், அந்த வாலிபர் இவர்களது வற்புறுத்த‍ல்களை மதிக்காமல் இரயில் மீது நடந்து சென்று மின் கம்பி பிடித்த‍தால், மின்சாரம் தாக்கி உயிரழ க்கும் பரிதாப Continue reading

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர்.

இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக Continue reading