முல்லை பெரியாறு அணை கட்ட . . . . . .

நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சொமாலியாவிலோ, ஆப்ரி க்காவிலோ எடுக்கப்பட்டது இல்லை .நம் தமிழ் நாட்டில் (அப் போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது .முல்லை பெரியாறு அணை கட்ட படுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய Continue reading

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர்.

இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக Continue reading

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தானாம் – டேம் 999 திரைப்பட சர்ச்சை

வினய், விமலாராமன், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ள டேம் 999 என்ற படத்தை உருவாக்கி, தமிழக மக்களை பூச்சா ண்டி காட்டும் மலையாளி? 

கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரி யாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய், 

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடி யப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத் தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு த Continue reading

முல்லை பெரியாறு நிபுணர் குழு பாரபட்சம்: கேரள அரசு புகார்

முல்லை பெரியாறு அணை தொடர்பாக, ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என, நிபுணர் குழு தெரிவித்த யோசனைக்கு கேரள அரசு அதிருப்தி தெரிவித் துள்ளது. நிபுணர் குழு பாரபட்ச த்துடன் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

கேரளாவில், ஆங்கிலேயர் ஆட்சி யில் கட்டப்பட்ட முல்லை பெரி யாறு அணை, தற்போது மிகவும் பழுதடைந்துவிட்டதால், புதிய அணையை கட்ட வேண்டும் என்கிற முயற்சியில், கேரள அரசு தீவிர மாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்தும் இம்முயற்சிக்கு, தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு Continue reading