‘பெண்களுக்கு ஆலர்ஜியா? ஆஸ்துமாவா?

‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன்.

‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’

‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்… ஆனால் இப்போது அப்படி இல்லை யே!… பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் Continue reading

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”)

  • தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு!
  • அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும்.
  • அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன்.
  • மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் Continue reading

உங்கள் இடம்

உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் நீங்கள் ரசித்த கட்டுரை, கட்டுரை, இன்ன‍ பிற இடுகை களை பற்றிய உங்களுடைய கருத்துக் களையும், அதில் உள்ள‍ நிறை குறைகளையும் சுட்டிக்காட்ட‍ வேண்டுகி றோம்.

மேலும் நமது விதை2வி ருட்சம் இணையத்தை மேலு ம் மெரு கூட்டிட உங்களது ஆலோசனைகளையும் Continue reading

தற்கொலை எண்ணத்தை மாற்றுவது எப்படி?

மருத்துவர் எஸ்.எம்.பதூர் மொய்தீன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை

மனித குலத்திற்கே மாபெரும் சவாலாக அமைந்திருப்பது மனித மனங்களில் உதித்து வரும் தற்கொலை எண்ணம்தான்.

உலகில் வருடந்தோறும் நடக்கும் இய ற்கை சீற்றங்களை விட… நடை பெறும் வன்முறை மற்றும் கொலைகளை விட… பல்வேறு நாடுகளுக்கிடையே நடைபெறும் போர்களால் ஏற்படும் இழப்பினை விட இன்று உலகை யே பயமுறுத்திக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்னும் கொடுமையா ன நோயால் இறப்பவர்களைவிட Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

மதிப்பிற்குரிய மேடம் அவர்களுக்கு —
வணக்கம். என்ன பார்க்கிறீர்கள்? அம்மா, சகோதரி என சொல் லாமல், மேடம் என சொல்கிறேனே என்று பார்க் கிறீர்களா? பெத்த வளை, உடன் பிறந்த வளை தவிர, வேறெந்த பெண்ணையும், “அம்மா’ என்றும், “சகோதரி’ என்றும் அழைக்க விரும்ப வில்லை நான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே யான ஒரே வேலை காதலிப்பது தான் என, திண்ணமாக நம்பு கிறேன். என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை உங்க ளிடம் விவரிக்க விரும்புகிறேன். படித்து விட்டு, அட்வைஸ் மழை பொழிந்து விடாதீர்கள். அறிவுரை எனக்கு மகா அலர்ஜி. வேண்டுமானால், அபிப்ராயம் சொல்லுங்கள். என் தற் போதைய வயது 58. மத்திய அரசு பணியிலிருந்து ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறப்போகிறேன். எனக்கு, இரு பெண் மேலதிரி காரிகள். முதலாமவள் ஐந்தடி, பத்து அங்குலம் உயரம் இருப்பாள்; பிங்க் நிறம். இரண்டாமவள் ஐந்தடி, எட்டு அங்குலம் உயரம்; கறுப்பு நிறம். அவர்களுக்கு இடையே Continue reading

பத்தும் பறந்துபோகும்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

ஏதோ கனவுலகத்திலிருந்து திடீரென்று விழித்துக் கொண்டது போல எல்லோரும் விலை வாசியைப் பற்றிப் பேசத் தொடங்கி இருக்கி றார்கள். அவசர அவசரமாகப் பிரதமர் தலைமையில் மத்திய அமைச் சரவை கூடி வெங்காய விலையைக் குறைப்பது பற்றியும், தக்காளி உற்பத்தியைப் பெருக்குவது பற்றியும், ஒட்டுமொத்த விலை வாசி உயர்வைக்கட்டுப்படுத்துவது பற்றியும் விவாதிக்கிறது. தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இத்தனை நாள்கள் கவலைப் படாமல் இருந்து விட்டு, பிரச்னை கைமீறிப் போனபிறகு இவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டு தீர்வுகாண முயல்வதைப் பார்க்கவும் கேட்கவும் வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் சர்க்கரை விலை 1.3 சதவீதம் அதிகரித் திருக்கிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்) விலை ஒரு டன்னுக்கு ரூ.1,500-லிருந்து ரூ. 2,000 வரை உயர்ந்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பெட்ரோல் பொருள்களின் விலை 6 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப் பொருள் களின் விலை என்று எடுத்துக்கொண்டால் 18.3 சதவீதம் உயர்ந் திருக்கிறது. வெங்காய விலை என்று எடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டைவிட 82.47 சதவீதமும், காய்கறி விலை 58.85 சதவீதமும் உயர்ந் திருக்கிறது. இதெல்லாம் அரசாங்கமே தரும் புள்ளிவிவரங்கள்.

ஏதோ வெங்காய விலை மட்டுமா மக்களைக் கண்ணீர்விட வைக்கிறது? பழங்கள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, மீன், மசாலாப் பொருள்கள் என்று Continue reading

நரியைப் பரியாக்கும் கபில் சிபல்!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

கபில் சிபல் இந்தியாவின் தலைசிறந்த வழக்குரைஞர்களில் ஒருவர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர் பாளராகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பாராட்டுப் பெற்றவர். இவர் மத்திய அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரான போது, அறிவுஜீவியும் உலக விவரங்கள் தெரிந்த வரும், ஊழல்களில் ஈடுபட அவசியமில்லாதவருமான ஒருவரைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்று மகிழ்ச்சியாக இருந்தது.  இப்போதல்லவா தெரிகிறது, காங்கிரஸ் கட்சி கபில் சிபலை ஏன் அமைச்சரவையில் சேர்த்துக் Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத்

அன்புள்ள அம்மாவுக்கு —

நான் ஒரு பெண். எனக்கு, மூன்று அண்ணன்கள். எங்கள் குடும்ப பிரச்னை ஒன்றுக்கு தீர்வு வேண்டி, உங்களின் முன் நிற்கிறேன். என் தந்தை, அரசு உயர் பதவி வகித்து, ஓய்வு பெற்றவர். அவர், ஓய்வு பெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன், என் தாயார், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் தாயார், தன் கடைசி காலத்தில், புத்தி சுவாதீனமற்றவராய் இருந்தார். அவர், அப்படி ஆனதற்கு காரணமே, என் தந்தையின் முறையற்ற செக்ஸ் ஆசை தான் என்று, எங்கள் குடும்பத்தில் ஒரு பேச்சு உண்டு. நான்கு பேருக்கும் திருமணம் செய்து வைத்த எங்கப்பா, மகள் வீடான என் வீட்டில், நிரந்தரமாக தங்கிக் கொண்டார். எங்கப்பா ஒரு சிவ பக்தர்; அவர், சிவ பூஜை செய்யாத Continue reading

பிடிவாதம் சரியல்ல!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டபோது “இதுவெறும் கண்துடைப்பு’ என்று தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் குறை கூறினர். எப்படியும் ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் காலவரையறை நீட்டிக்கப் படும் என்பதுதான் எல்லாருடைய கருத்தாகவும் இருந்தது. வழக்கமாக அதுபோன்றுதான் எல்லா கமிட்டிகளிலும் நடக்கிறது. குறைந்த காலகட்டத்தில் அனைவருடைய கருத்துகளையும் அறிய முடியவில்லை என்பதால் மேலும் சில மாதங்கள் நீட்டிக் கப்பட வேண்டும் என்று நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கேட்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அக்குழு விரைவாக தனது பணியை முடித்து, அறிக்கையையும் அளித்துவிட்டது. இதற்காகவும் பாராட்ட வேண்டும்.  ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் ஆறுவிதமான யோசனைகளில் தற்போதுள்ள நிலையே நீடிக்கலாம் என்றும், மாநிலத்தைப் பிரிக்காமல், தெலங்கானா மண்டலக் குழுவை அமைத்து அதற்குப் பல்வேறு அ Continue reading

அழகு குறிப்பு: கால் வெடிப்பு குணமாக . . .

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.அதை போக்க சில எளிய வழிகள்  இதோ:
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை Continue reading

பாரு பாரு அமெரிக்காவைப் பாரு!

தினமணியில் வெளிவந்த தலையங்கம்

அமெரிக்காவில் ஏற்கெனவே உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றாலும், அந்த அமைப்பை மேலும் சட்டரீதியில் வலுவுள்ளதாக மாற்றுவதற்கு ஜனவரி 4-ம் தேதி ஒரு சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. இந்தச் சட்டத்துக்கு “உணவுப் பாதுகாப்பு நவீனப்படுத்தல் சட்டம்’ என்று பெயர்.  இந்தச் சட்டத்தின் மிகப்பெரும் பலமாகக் கருதப்படுவது, சரியில்லாத உணவுப் பொருள் அல்லது மருந்தைத் திரும்பப் பெறுமாறு உத்தரவு போட முடியும். இதுவரையிலும் அப்படியொரு உணவுப் பொருள், மனிதருக்குக் கேடு விளைவிப்பதாக Continue reading

உடற்பயிற்சி செய்ய‍விரும்புவோர் கவனிக்க‍ வேண்டிய சில முக்கிய குறிப்புகள் (தொடர்ச்சி 2)

இதன் முந்தைய‌ தொடர்ச்சி படிக்க (இந்த வரியினை கிளிக் செய்க)

11. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களது உடற்பயிற்சி கருவி (Instrument) சரியான அளவுகோலில் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்த பின் உடற்பயிற்சியை மேற் கொள்வது நல்லது.

12. நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது உங்களுடன் பயிற்சியில் ஈடுபடுபவர் உங்களை விட அதிக அளவில் ஈடுபடுபவராக இருந்தால் நல்லது.

13. நீங்கள் 30 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், உங்களது உடல் எடையை குறைக்க Running Exercise சிறந்த்தாகும். குறைந்தபட்சம் 3 கிலோமீட்டர் அல்லது 4 கிலோ மீட்டர் Running (ஓடுவது) நல்லது. Running (ஓடுவதற்கு)க்கு முன்பு Continue reading