ஆண்கள் திருமணத்தை தள்ளி போடுவதற்கான காரணங்கள்

வாழ்க்கையில் ஒரு கட்டத்தில், பெண்கள் தங்களுக்கேற்ற துணையை தேடி பாதுகா ப்பான வாழ்க்கையை வாழவிரும்புவார் கள். ஆனால் ஆண்கள் அதற்கு எதிர்மறை யானவர்கள். நூற்றுக்கு, தொண்ணூறு விழுக்காடு ஆண்களுக்கு விரைவிலேயே திருமணம் செய்யும் எண்ண ம் ஏற்படாது. வாழ்க்கையின் மீதான பயம், சொந்த காலில் நிற்பது, சுதந்திரத்தை இழக்க விரு ம்பாதது, பெண்கள் மீது நாட்டம் இல்லா மல் இருப்பது என்று திருமணத்தை தள் ளி போட, அவர்கள் நூற்றுக்கணக்கான காரணங்களை வைத்திருப்பார்கள். திரும ணம் ஆகாமல் தனியாக இரு ப்பதை விட, திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழைந்தால் தான் வாழ்க் கை சிறப்பாக இருக்கும் என்பதில்லை. ஆனால் Continue reading

சீமான், “தனது திருமணத்தை, ரகசியமாக வைத்திருப்பது ஏன்?” – நலம் விரும்பிகள் கேள்வி

கோலிவுட்டின் பிரபல இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளருமான‌ சீமான் ரகசியத்திருமணம் செய்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளன‌.

பாஞ்சாலங் குறிச்சி, இனியவளே, வீர நடை, தம்பி, வாழ்த்துகள் போ ன்ற பல பிரபல படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளருமான சீமானின் திருமணம் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே வதந்திகள் அவ்வ‍ப்போது கிளம்புவது பின் அடங்குவதுமாக இருந் த‍து. இவர் ஏற்கனவே Continue reading

காதலுக்கு பெற்றோர் சம்ம‍தித்தும், தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் (காதலி)

தஞ்சை நாலுகால் மண்டபம் வெங்கடேச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் அமுதா (31). எம்.காம். பட்டதாரி. இவருக்கும் தஞ்சை சீனிவாசபுரம் காந்தி புர த்தை சேர்ந்த குணசேகரன் மகன் நந்தகுமார் என்கிற வெங்கடேசு க்கும் காதல் ஏற்பட்டது. இவர்கள் கடந்த 10 வருடங்களாக காதலி த்து வந்தனர்.

நந்தகுமார் டிராவல்ஸ் நிறுவன த்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது காதலு க்கு இரு வீட்டு பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவுசெய்தனர். அதன் படி இன்று காலை தஞ்சை கொடிமரத்து மூலை அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது.

இந்த நிலையில் Continue reading

தாலியின் மஞ்சள் நிறத்தை காரணம் காட்டி, கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய‌ மணப்பெண்!?

வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலா ம்.  ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

ஈரோடு பெரிய வல சுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. மண நாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்ட பத்தில் குவிந்த னர்.

முகூர்த்தநேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தி ல் அதை மணப்பெண் தடுத்து Continue reading

ஒரே இனக்காதலர்கள் திருமணத்தை பெற்றோர்கள் ஆதரிக்கிறார்களா? – – வீடியோ

ஒரே இனக்காதலர்கள் திருமணத்தை பெற்றோர்கள் ஆ Continue reading

தனது திருமணத்தைப் பற்றி நடிகை அபிதா – வீடியோ

 

தனது திருமணத்தைப் பற்றி Continue reading

திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍ மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இனி திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍வேண்டும் என் று மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  பிறப்பு மற் றும் இறப்பு குறித்த பதிவு சட்டத்தி ல் திருத்தங்கள் செய்ய சட்ட அமை ச்சகம் முடிவு செய்ததை அடுத்து, திருமணங்களை கட்டாயம் பதிவு செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந் துரை செய்திருந்தது.

அதில், பதிவு செய்பவர்களின் மத விபரங்கள் இனி சேர்க்க வேண்டிய தில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள் ள‍து. இன்று கூடிய  மத்திய அமை ச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள‍து. இனிவரும் காலங் கிளில் திருமணங்கள் பதிவு செய்வது Continue reading

காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்ப்ப‍து ஏன்? – உளவியல் நிபுணர்கள்.

வீட்டைக்கட்டிப்பார், திருமணம்செய்துபார் என்பார்கள். திருமணம் செய்வது அந்த அளவிற்கு கடினமாக விசய ம். ஆனால் மனதிற்கு பிடித்த துணையை பார்த்து காதலிப்பதும், திருமணம்செய்து கொள்வதும் இன்றைய இளையதலைமுறை க்கு எளிதான காரியமாக உள்ளது.

பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திரும ணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதில்லை. தங் கள் குழந்தைகளுக்கு தாங்களாக பார்த்து முடிவு செய்து துணையை தேடித்தருவதைத் தான் விரும்புகின்றனர். இதற்கு காரணம் கா தலித்து திருமணம் செய்து கொண்டவர்களி ன் வாழ்க்கையில் எழும் பல சிக்கல்கள் தான்.

காதல் திருமணத்தை பெற்றோர்கள் எதிர்ப்பதற்கான காரணத்தை Continue reading

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை Continue reading

திருமணத்தை பற்றிய குழந்தைகளின் வேடிக்கையான சுவாரஸ்ய‌ சண்டை – வீடியோ

எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடி யோ காட்சி இன்றைய இணை ய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின் றது. இவ்வீடியோ கடந்த Continue reading