திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை Continue reading