சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

சொத்து பத்திரங்களை பாதுகாப்பது எப்படி? அவசியமான அலசல்

வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து Continue reading

கிரையப் பத்திரப் பதிவின்போது Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்

கிரையப்பத்திரப் பதிவின்போது Registered Office-ல் / Sub-Registered Office-ல் பதியப்படும் விவரங்கள்

கிரையப்பத்திரப் பதிவின்போது பதிவாளர் அலுவலத்தில் / சார்பதிவாளர் அலுவலத்தில் பதியப்படும் விவரங்கள்

ஒரு சொத்து வாங்கும்போதோ அல்ல‍து விற்கும்போதோ, முறையான Continue reading

பத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை – பாலிமர் TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

 

பத்திரப் பதிவில் சிஸ்டம் சரியில்லை – பாலிமர் டி.வி. வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

பத்திரப் பதிவில் System சரியில்லை – Polimer News TV வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

எங்குநோக்கினும் டிஜிட்டல் மயமாகிவரும் இந்தவேளையில் தமிழகத்தில் Continue reading

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம் – காதலர்கள் அதிர்ச்சி- பெற்றோர்கள் மகிழ்ச்சி

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! – காதலர்கள் அதிர்ச்சி – பெற்றோர்கள் மகிழ்ச்சி

காதல் திருமணத்திற்கு வந்தது கடிவாளம்! – காதலர்கள் அதிர்ச்சி – பெற்றோர்கள் மகிழ்ச்சி

கருவுற்ற‍ நாள் முதல் அணுதினமும் தனது சுகங்களை மறந்து, தனது பிள்ளைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் Continue reading

நிலம் வாங்கும்போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்!

நிலம் வாங்கும்போது (அ) விற்கும் போது என்னென்ன ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும்? – விரிவான அலசல்

நிலம் வாங்குவதற்குமுன் அதைப்பற்றி முழு விவரங் கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங் கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக Continue reading

சொத்துப் பதிவு செய்வதற்கான சட்ட‍ வழிமுறைகள் – வீடியோ

 

சொத்துக்களை வாங்கும்போது பதிவுத்துறையில் பதிவுசெய்வது குறி த்த ஆலோசனைகளை வழக்க‍றிஞர் திரு கோபால கிருஷ்ணன் அவர் கள் நேயர்களின் சந்தேகங்களுக்கும் Continue reading

திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍ மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இனி திருமணத்தை இனி கட்டாயமாக பதிவு செய்ய‍வேண்டும் என் று மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.  பிறப்பு மற் றும் இறப்பு குறித்த பதிவு சட்டத்தி ல் திருத்தங்கள் செய்ய சட்ட அமை ச்சகம் முடிவு செய்ததை அடுத்து, திருமணங்களை கட்டாயம் பதிவு செய்வது குறித்து மத்திய அரசுக்கு பரிந் துரை செய்திருந்தது.

அதில், பதிவு செய்பவர்களின் மத விபரங்கள் இனி சேர்க்க வேண்டிய தில்லை என்றும் மத்திய சட்ட அமைச்சகம் பரிந்துரை செய்துள் ள‍து. இன்று கூடிய  மத்திய அமை ச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ள‍து. இனிவரும் காலங் கிளில் திருமணங்கள் பதிவு செய்வது Continue reading

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணங்களைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அனைத்து மதத்தவரு க்கும் இது பொருந்தும். உச்சநீதிமன்றம் சீமா -எதிர்-அஸ்வினி குமார் (2006 (2) SCC 578) என்ற தீர்ப்பில், திருமணங்கள் கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டு ம், அதன் பொருட்டு மாநில அரசாங்கங்கள் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கருத்து தெரிவித்த து. இதனையடுத்து, பல மாநில அரசுகள் தத்தம் மாநிலங்களில் கட்டாய திருமணப்பதிவுச்சட்ட த்தை Continue reading

வருவாய் ஈட்டித் தருவதில், பத்திரப்பதிவுத் துறை

தமிழகத்தில், பத்திரப்பதிவுத் துறையில், மண்டலம் வாரி யாக வருவாய் ஈட்டியதில், சென்னை முதல் இடத்திலும், மதுரை மூன்றாவது இடத் திலும் உள்ளன. தமிழகத் தில், அரசுத் துறைகளில் வருவாய் ஈட்டித் தருவதி ல், வணிக வரித் துறை முத லிடத்திலும், போக்குவர த்துத் துறை இரண் டாம் இடத்திலும், பத்திரப்பதி வுத்துறை மூன்றாம் இடத் திலும் உள்ளன. பத்திரப் பதிவுத் துறையில் Continue reading

மோட்டார் வாகனப் பதிவு சட்டம்

ஒரு வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப் பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து நம்மை வெளியேற்றி விட லாம். ஹைவே டிபார்ட் மென்ட்டோ அல் லது அரசுத் துறையோ ‘இது புறம் போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை இடித்துவிட்டுக்கூட போ கலாம். இதே போன்ற பிரச்னை கள்தான் வாகனம் வாங்கும்போதும் ஏற்படும். ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்… ‘‘சார், நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங் கினேன். 18 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசி, அட் வான்ஸாக பத்தாயிரம் கொடு த்தேன். அந்த வாகனத்தின் ஆர்.சி.புத் தகம் ஃபைனான்ஸ் கம்பெனி யில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபா யைக் கொடுப்பதாகப் பேசி னோம். மூன்று மாதம் ஆகியும் ஆர்.சி. புத்தகம் தரவில்லை. பல முறை கேட்டுப் பார்த்தும் பயனில்லை. ‘பத்தாயிரம் ரூபாய் க்கு நல்ல கண்டிஷனில் உள்ள பைக் கிடைத்திருக்கிறதே’ என்று Continue reading

இணையதள முகவரிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தள முகவரி

http://www.tneb.in/

01. தேர்தல் ஆணையம் – இணையதள முகவரி

http://www.elections.tn.gov.in/eroll

02. த‌கவல அறியும் உரிமைச் சட்டம் (RTI Act) – இணையதள முகவரி

http://www.rtiindia.org/forum/content/

03. இந்திய அரசின் இணையதள  முகவரி

http://india.gov.in/

04. தமிழ்நாடு அரசின் இணையதள முகவரி

http://www.tn.gov.in/

05. உச்சநீதி மன்றத்தின் இணையதள முகவரி

http://supremecourtofindia.nic.in/

06. தமிழ்நாடு காவல்துறையின் இணையதள முகவரி

http://www.tnpolice.gov.in/

07. நீதிமன்றங்கள் (இந்தியா) இணையதள முகவரி

http://www.hcmadras.tn.nic.in/

08. இந்திய இரயில்வே-ன் இணையதள முகவரி

http://www.indianrailways.gov.in/indianrailways/indexhome.jsp

09. இந்திய தூதரம் – இணையதள முகவரி

http://www.indianembassy.org/

10. தமிழக அரசு பதிவுத்துறை இணைய தள முகவரி

http://www.tnreginet.net/

11. இந்திய பொது விவகாரத்துறை – இணையதள முகவரி

http://www.mca.gov.in/

12. சென்னை மாநகராட்சியின் இணைய தள முகவரி

http://www.chennaicorporation.gov.in/

13. தமிழ்நாடு – வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைய தள முகவரி

http://tnvelaivaaippu.gov.in/EmploymentExchange/login/loginFrame.jsp

14. இந்திய அஞ்சல் (தபால் துறை) இணையதள முகவரி

http://www.indiapost.gov.in/nsdefault.htm

15. இந்திய சுற்றுலா – இணையதள முகவரி

http://www.incredibleindia.org/index.html

16. தமிழ்நாடு சுற்றுலா – இணையதள முகவரி

http://www.tamilnadutourism.org/